For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூளை முடக்கம் என்றால் என்ன? இது எப்படி ஏற்படுகிறது?

எந்த ஒரு குளிர்ச்சியான பொருளையும் திடீரென்று உட்கொள்ளும் போது மூளை முடக்கம் என்னும் நிலை உண்டாகிறது.

|

நீங்கள் எல்லா காலத்திலும் ஐஸ்க்ரீம் மற்றும் குளிர்பானங்கள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர ? ஆம் எனில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த நேரமும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம் உட்கொள்பவராக இருந்தால் ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் கூட உங்கள் மூளையை முடக்கிவிடலாம்.

What Is Brain Freeze? Heres Why Do We Get It

எந்த ஒரு குளிர்ச்சியான பொருளையும் திடீரென்று உட்கொள்ளும் போது மூளை முடக்கம் என்னும் நிலை உண்டாகிறது. இது ஒரு வகை தலைவலி என்றாலும் வழக்கமான தலைவலியைக் காட்டிலும் சற்று தீவிர வலியைக் கொண்டிருக்கும். குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உங்கள் மூளை வெளிப்படும் போது இந்த பாதிப்பு உண்டாகிறது. பொதுவாக பலரும் இதனை சாதாரண தலைவலி என்று அலட்சியம் செய்து விடுகின்றனர். ஆனால் இந்த பாதிப்பு அதனைக் காட்டிலும் பெரியது என்பதால் அலட்சியம் செய்ய வேண்டாம்.

MOST READ: உடலில் உள்ள அழுக்கை வெளியேற்றணுமா? அப்ப இதெல்லாம் போட்டு வெந்நீரில் 20 நிமிடம் பாதத்தை ஊற வையுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Brain Freeze? Here's Why Do We Get It

What is brain freeze? Here is why do we get it. Read on to know more...
Desktop Bottom Promotion