For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் உங்க உடலுக்குள் நுழைஞ்சதுக்கு அப்புறம் என்ன செய்யும் தெரியுமா?

பாதிக்கப்பட்ட நபர் இரும்பும்போது அல்லது தும்மும்போது கொரோனா வைரஸ் நீர் துளிகளால் பரவுகிறது.

|

லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய புதிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். விஞ்ஞானிகள் இன்னும் கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2)-ஐ படித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 1,97,246 இறப்புகளை ஏற்படுத்திய வைரஸ் குறித்து பல ஆய்வுகள் தினம்தினம் வெளிவருகின்றன.

what happens when coronavirus enters the body

SARS-CoV-2 இன் மிகவும் தொற்றுநோயைக் கண்ட உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸை ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஒரு பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இன்னொருவருக்கு எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் வைரஸ் மனித உடலில் நுழையும் போது என்ன நடக்கிறது, அது மற்ற உறுப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what happens when coronavirus enters the body

Here we are talking about the what happens when coronavirus enters the body.
Story first published: Monday, April 27, 2020, 13:23 [IST]
Desktop Bottom Promotion