For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!

அதிக நேரம் உட்கார்ந்திருக்கும்போது, இரத்தம் உங்கள் கால்களில் தேங்கி நிற்கும். இது உங்கள் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் வலியை உங்களுக்கு ஏற்படுத்தும்.

|

உங்கள் உடல் பல நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் எப்போதாவது சிரை நோய், அதாவது வெரிகோஸ் வெயின் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த நோய் பொதுவாக நடுத்தர வயதுடையோர் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், இந்த நோய் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நரம்புகளின் சுவர்கள் சேதமடையும் போது நரம்பு நோய் ஏற்படுகிறது மற்றும் இது இரத்த ஓட்ட அமைப்பின் வழியில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதில் நரம்பின் செயல்பாடு இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு கொண்டு செல்வதைத் தடுக்கிறது. அவை தமனிகளுக்கு ஒத்தவை ஆனால் தடிமனாக இருக்காது.

Varicose veins: this unhealthy habit can increase your risk in tamil

கூடுதலாக, இரத்தம் ஒரு வழியில் மட்டுமே பயணிப்பதை உறுதி செய்யும் வால்வுகள் உள்ளன. இவை சிரை நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக வீங்கி பருத்து போன்று காணப்படும். இது பெரும்பாலும் கீழ் கால்களில் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற உங்களின் பழக்கங்கள் இந்த ஆபத்தை அதிகரிக்கும். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Varicose veins: this unhealthy habit can increase your risk in tamil

Here we are talking about the Varicose veins: this unhealthy habit can increase your risk in tamil.
Story first published: Thursday, February 2, 2023, 17:52 [IST]
Desktop Bottom Promotion