For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்தெந்த வயதை சார்ந்த பெண்கள் எவ்ளவு ஊட்டசத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?

உடலின் பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

|

நாம் உண்ணும் உணவு நமக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நமது அன்றாட உடல் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. அவை நம் உடலுக்கு வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்ய உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டுள்ளன.

List of Essential Vitamins and Minerals for Women at Every Age

ஹீமோகுளோபின், எலும்புக்கு கால்சியம், நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகம் மற்றும் பலவற்றை உருவாக்குவதற்கு இரும்புசத்து அவசியம். உடலின் பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், தேவைகள் உங்கள் வயது, பாலினம் மற்றும் சுகாதார நிலைமைகளிலிருந்து வேறுபடுகின்றன. இக்கட்டுரையில், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சத்துக்களை எந்தெந்த வயதினர் எவ்வளவு எடுத்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of Essential Vitamins and Minerals for Women at Every Age

Here are the list of essential vitamins and minerals women of each age should have.
Story first published: Friday, September 25, 2020, 16:17 [IST]
Desktop Bottom Promotion