For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கண்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம்...ஜாக்கிரதை...!

கண்கள் கொரோனா வைரஸ் பரவும் பாதையாக இருக்கிறது. கண்களின் சளி சவ்வுகள் கண்ணீரின் மூலம் வைரஸை மற்றொரு நபருக்கு பரப்புகின்றன.

|

உலகம் முழுவதும் கொரோனா தன்னுடைய தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 லட்சத்திற்க்கு மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் தொடர்ந்து இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Is Pink Eye a Symptom of Coronavirus

மேலும் கொரோனா வைரஸ் உடலில் நுழைந்தவுடன் என்ன அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவ்வவ்வபோது தெரிவித்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொரோனா வைரஸ் இருமல், சளி, சோர்வு, தசை வலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பற்றி மேலும் ஆய்வு செய்து வருவதால், புதிய ஆய்வு அறிக்கைகள் வெளிவருகின்றன. இதன் மூலம் கொரோனா வைரஸ் இளஞ்சிவப்பு கண் என்றும் அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி போன்ற புதிய அறிகுறிகளைக் காட்டக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Pink Eye a Symptom of Coronavirus

Here we are talking about the conjunctivitis/pink eye could be a new symptom of coronavirus.
Story first published: Monday, April 20, 2020, 13:31 [IST]
Desktop Bottom Promotion