For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலவியின் போது ஆண்கள் மற்றும் பெண்கள் உடலில் ஏற்படும் விசித்திர மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

ஆண், பெண் இருவருக்குமே உடலுறவு சுவாரஸ்யமானதாக இருந்தாலும் உறவின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இருவருக்குமே மாறுபடும்.

|

நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், இருப்பினும், உடலியல்ரீதியாக, உறவில் ஈடுபடும்போது உங்கள் உடலுக்குள் என்னென்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?

How Your Body Reacts To Love Making

ஆண், பெண் இருவருக்குமே உடலுறவு சுவாரஸ்யமானதாக இருந்தாலும் உறவின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இருவருக்குமே மாறுபடும்.இந்த மாற்றங்கள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை உற்சாகம், பிறப்புறுப்பு மாற்றங்கள், புணர்ச்சி மற்றும் இறுதிக்கட்டம். இந்த ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Your Body Reacts To Love Making

Read to know how your body reacts during love making.
Story first published: Thursday, June 10, 2021, 18:17 [IST]
Desktop Bottom Promotion