For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கப் 'இந்த' டீ குடிப்பது உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம்... முடி வளர்ச்சிக்கும் உதவுமாம்..!

பைன் ஊசி டீ குடிப்பது கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இது சரும மற்றும் தலைமுடி பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. இதற்கு அதிகளவு வைட்டமின் ஏ இதில் இருப்பதுதான் காரணமாகும்.

|

ஒரு தேநீர் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். பெரும்பாலும் நாம் எடுத்துக்கொள்ளும் பல உணவுகள் மற்றும் உணவு பொருட்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. அந்த வகையில், இன்று உங்களுக்கு பலவேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பைன் தேநீர் பற்றி இன்று தெரிந்துகொள்ளுங்கள். பைன் ஊசியிலை தேநீர் கொரியா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் நுகரப்படும் ஒரு பிரபலமான தேநீர் கலவையாகும். கொரியாவில், இந்த தேநீர் கொரிய சிவப்பு பைன் அல்லது மஞ்சூரியன் சிவப்பு பைன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

Health Benefits and How to make Pine Tea in tamil

அமெரிக்காவில் இது வெள்ளை பைன் மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, பைன் மரத்தின் மற்றொரு தனித்துவமான மாறுபாடு "சொல்லிப்-சா" என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகளும், இதை எப்படி செய்வது என்றும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits and How to make Pine Tea in tamil

Here we are talking about the Drinking A Cup Of Pine Tea Can Improve Vision, Help In Hair Growth: Recipe Inside in tamil. Read
Story first published: Saturday, February 26, 2022, 13:33 [IST]
Desktop Bottom Promotion