For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உஷார்.. கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர்கள் குழந்தைகளின் கண்களை பாதிக்குமாம் - ஆய்வில் தகவல்

கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்காக, கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசா்கள் நமது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கின்றன என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

|

கொரோனா பெருந்தொற்று உலக மக்கள் அனைவரையும் பொிய அளவில் பாதித்திருக்கிறது. மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி, பயம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறது.

Coronavirus: Hand Sanitizers Can Hurt Childrens Eyes, Study Claims

கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதோடு மூகக் கவசம் அணிதல், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசா்கள் போன்றவற்றை தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.

MOST READ: கொரோனா உடம்புல இருந்தா வீட்லயே இந்த சின்ன பரிசோதனையில் தெரிஞ்சிடுமாம்... அது என்ன சோதனை?

கோவிட்-19 வைரஸின் காரணமாக மேற்சொன்ன எச்சாிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும், அவை நமது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விழைவிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்காக, கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசா்கள் நமது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கின்றன என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: Hand Sanitizers Can Hurt Children's Eyes, Study Claims

A recent study found that hand sanitizers, which is one of the most important tools to prevent COVID-19, is said to harm and hurt children's eyes.
Desktop Bottom Promotion