For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி சாப்பிடுவதால் சொரியாஸிஸ் ஏற்படுமா? உண்மை என்னானு தெரிஞ்சிக்கோங்க...!

தடிப்புத் தோல் அழற்சி என்பது ஒரு தோல் நிலை. இது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இது அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஏற்படுகிறது.

|

தக்காளி மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதைப் பற்றி எந்த சந்தேகமும் இங்கு இல்லை. அதன் மெல்லிய தன்மை மற்றும் தனித்துவமான சுவையானது இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஃபைபர் மற்றும் புரதம் ஆகிய நன்மைகளுடன் நிறைந்துள்ளது தக்காளி. இந்த சிட்ரிக் பழம் அதன் பல ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகிறது, இதில் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்து குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க நன்மையாகும்.

Can eating tomatoes flare up your Psoriasis?

ஆனால், தக்காளி பல்வேறு வகையான உடல்நலம் தொடர்பான கட்டுக்கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிலரின் கூற்றுப்படி, தக்காளி அதிக ஆக்ஸலேட் உள்ளடக்கம் காரணமாக சிறுநீரக கல்லுக்கு வழிவகுக்கும். மற்றவர்களின் கூற்றுப்படி, இது நைட்ஷேட் காய்கறிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் இது தடிப்புத் தோல் அழற்சியின் சிக்கலைத் தூண்டக்கூடும் என்கிறார்கள். இக்கட்டுரையில் தக்காளி சாப்பிடுவதால் சொறி ஏற்படுமா? என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can eating tomatoes flare up your Psoriasis?

Here we are talking about the Can eating tomatoes flare up your Psoriasis.
Desktop Bottom Promotion