For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் எடையை சுலபமாக குறைக்க வேண்டுமா? இத முதல்ல படிங்க...

சமீபத்திய ஆய்வில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டும் நம் உடல் எடையை தீர்மானிப்பது இல்லை, நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் அதை தீர்மானிப்பதாக கண்டறியப்பட்டது.

|

உடல் பருமன் தற்பொழுது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை வாசிக்கும் பலர் உடல் பருமனால் அவதிப்பட்டிருப்பீர்கள் அல்லது அவதிப்பட்டு கொண்டிருப்பீர்கள். இன்றும் கூட உடல் பருமனை குறைக்க பலவித உணவு பழக்க கட்டுப்பாடுகளையும், உடற்பயற்சி மேற்கொண்டு வருபவர்களையும் பார்க்கலாம்.

Can Eating Late Breakfast, Early Dinner Help In Losing Weight?

இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வின் படி, வயதை பொறுத்து உடல் பருமனால் இந்தியாவில், 11.8% முதல் 31.3% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் பலர் உடல் பருமனை குறைக்க பல முயற்சிகளை எடுத்து, பாதியிலேயே விட்டிருப்போம். ஏனென்றால் நம்மால் கடினமான உணவு பழக்கவழக்கங்களையோ அல்லது உடற்பயற்சிகளையோ தொடர்ச்சியாக பின்பற்ற முடிவதில்லை.

MOST READ: காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீர் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

நீங்கள் அதில் ஒருவரா? எளிதாக உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ஒரு முறை ஒன்று சமீபத்தில் ஒரு ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. வாருங்கள் அது என்னவென்பதை பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Eating Late Breakfast, Early Dinner Help In Losing Weight?

Can eating late breakfast, early dinner help in losing weight? Read on...
Desktop Bottom Promotion