For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

கொரோனாவால் ஏற்படும் இறப்புகளும், அதன் பாதிப்புகளும் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை தருகிறது.

|

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலக மக்கள் அனைவரும் ஒரு பீதி மனநிலையில் இருக்கின்றனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. உலகில் பல நாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க வீட்டில் இருந்தபடியே நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

Best oils to beat the Coronavirus stress

கொரோனாவால் ஏற்படும் இறப்புகளும், அதன் பாதிப்புகளும் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை தருகிறது. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதை விட்டு வெளியேற, உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்த உதவும் அத்தியாவசிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தலாம். அரோமாதெரபி மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் வைரஸிலிருந்து பாதுகாக்க உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்கட்டுரையில், உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best oils to beat the Coronavirus stress

Here we are talking about the Best oils to beat the Coronavirus stress.
Story first published: Wednesday, March 25, 2020, 17:59 [IST]
Desktop Bottom Promotion