For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய ஆய்வின்படி கொரோனாவுக்கு அல்லோபதி மருத்துவத்தை விட இந்த மருத்துவம் சிறந்ததாம்..!

அறிக்கைகளின்படி, இந்த இயற்கை வைத்தியங்களின் கலவையானது கோவிட்-19 க்கான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமான சிகிச்சையுடன் ஒப்பிடும்போது சிறந்த முடிவுகளைத் தந்தது.

|

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டியுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும், லட்ச்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு சிகிச்சையை வழங்குவதற்காக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இரவும் பகலும் உழைத்து வருவகின்றனர். தற்போது கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவ பரிசோதனையின் ஒரு இடைக்கால முடிவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Ayurvedic Treatment for Coronavirus is more powerful than traditional medicines, finds a study

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூன்று மருத்துவமனைகளில் கோவிட்-19 க்கு இயற்கையான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ஆயுர்வேத மருந்துகளின் கூட்டு சிகிச்சையானது அலோபதி சிகிச்சையின் வழக்கமான வழியுடன் ஒப்பிடும்போது கோவிட்-19 இன் சில அறிகுறிகளை முன்னர் விடுவிக்க முடிந்தது. அந்த வகையில், பாரம்பரிய மருந்துகளை விட ஆயுர்வேதம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை காட்டும் இந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Treatment for Coronavirus is more powerful than traditional medicines, finds a study

According to latest study, ayurvedic treatment for coronavirus is more powerful than traditional medicines.
Desktop Bottom Promotion