For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய நோய்களில் இருந்து காக்கும் எருமை பால்..! இதனை குழந்தைகளும் அருந்தலாமா...?

பொதுவாக நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்று பசும்பாலில் நன்மைகள்தான். எருமை பாலை பற்றி நாம் யோசிக்க கூட மாட்டோம். நாம் ஓரமாக ஒதுக்கி வைத்துள்ள இந்த எருமை பாலில் நிறைய ஆரோக்கிய ரகசியங்கள் உள்ளது.

By Haripriya
|

ஒரு மனிதன் நீண்ட காலம் நோயின்றி வாழ மிக முக்கியமானது அவனது அன்றாட உணவு பழக்கமே. எடுத்து கொள்ளும் உணவு சரியான அளவுடையதாகவும், அதிக ஆரோக்கியமுள்ளதாகவும் இருந்தால் மட்டுமே எந்த வித நோய்களால் பாதிப்படையாமல் நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழ இயலும். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே, தாய்ப்பால் தான் முதல் உணவாக அதற்கு வழங்க படுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பிறகும் அன்றாடம் பால் சார்ந்த ஏதேனும் ஒரு உணவு அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டுதான் வருகிறது. அது பசும்பாலாக இருக்கலாம் அல்லது எருமை பாலாக கூட இருக்கலாம்.

Health Benefits Of Buffalo Milk

ஆனால் பலருக்கு இருக்கும் குழப்பமான மனநிலை எந்த பால் உடலுக்கு அதிக நலனை தரும் என்பதே. பொதுவாக நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்று பசும்பாலில் நன்மைகள்தான். எருமை பாலை பற்றி நாம் யோசிக்க கூட மாட்டோம். நாம் ஓரமாக ஒதுக்கி வைத்துள்ள இந்த எருமை பாலில் நிறைய ஆரோக்கிய ரகசியங்கள் உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Buffalo Milk

Cow milk and buffalo milk are often compared with each other because they are not almost different. Although everybody believes in the cow milk that has been widely consumed for a long time, the benefits of buffalo milk cannot be denied due to its nutritious contents.
Desktop Bottom Promotion