For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும்...

இங்கு எந்த உணவை அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

இன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள்.

ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை சமைத்தப் பின், மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் நீங்கி, அந்த உணவு நஞ்சாக மாறிவிடும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Common Foods You Should Not Reheat

அதிலும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவை ஒருவர் ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். சொல்லப்போனால் எவ்வளவு முறை ஒரு உணவை சூடேற்றுகிறோமோ, அந்த அளவு உணவுகள் நஞ்சாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில், ஒரு உணவை மறுபடியும் சூடேற்றும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பெருக்கமடைய ஆரம்பிக்கும். சில சமயங்களில், பலமுறை சூடேற்றி சாப்பிடும் உணவுகளால் புற்றுநோய் அபாயமும் உள்ளது.

ஆகவே எப்போதும் நற்பதமாக சமைத்து அப்போதே சாப்பிடுங்கள். எப்போதும் எந்த ஒரு உணவையும் பத்திரப்படுத்தி பலமுறை சூடேற்றி சாப்பிடாதீர்கள். இங்கு எந்த உணவை அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Foods You Should Not Reheat

High-protein foods should not be reheated as they will lose their nutritional value. Know about the foods you should not reheat.
Story first published: Thursday, March 1, 2018, 10:20 [IST]
Desktop Bottom Promotion