Just In
- 7 min ago இந்தியாவின் மிகவும் ரகசியமான மற்றும் தனித்துவமான கிராமங்கள்... இந்த கிராமங்கள் ஏன் இப்படி இருக்கு?
- 2 hrs ago இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது...
- 3 hrs ago தினமும் இட்லி தோசைக்கு பதிலா 1 கப் கம்பு மாவு இருந்தா 10 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க..
- 15 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Don't Miss
- News வேங்கை வயல்..! வடு இன்னும் மறையலையே.. 15 மாசமாகியும் என்ன செஞ்சீங்க? தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.!
- Movies என்ன வக்கிரமான புத்தி.. இதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்.. பயில்வானை மறைமுகமாக விளாசிய விஷால்!
- Technology மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports CSK vs MI : ஹர்திக் பாண்டியா மீது வன்மம்? ரோஹித் சர்மா செய்த செயல்.. விளாசும் ரசிகர்கள்
- Automobiles இந்த விஷயத்தில் எல்லாரும் டாடா காரை தான் சூஸ் பண்றாங்க!! மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு!
- Finance தங்கம் விலை பயங்காட்டுதே.. புது பிரச்சனை வேற வந்திருக்கு.. இனி தங்கம் விலை குறையுமா..?
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
ஏன் நீங்கள் பழுப்பு அரிசி சாப்பிட வேண்டும்?
நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக கச்சிதமாக வைக்க விரும்புகிறீர்களா. அப்போ நீங்கள் பயன்படுத்தும் வெள்ளை அரிசி உணவிற்கு பதிலாக பழுப்பு அரிசி உணவிற்கு மாறுங்கள்.
ஆமாங்க! நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசியில் அதிக அளவு ஸ்டார்ச், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளன. இவைகளின் அளவு பழுப்பு அரிசியில் மிகவும் குறைவே.
எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பழுப்பு அரிசி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
அது மட்டுமல்ல இந்த அரிசியில் இன்னும் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன.
இந்த பழுப்பு அரிசி ஒரு முழு தானிய உணவாகும். இந்த அரிசியில் மேல் உள்ள தோல் மட்டுமே நீக்கப்படுகிறது. ஆனால் வெள்ளை அரிசியில் ஏராளமான சுத்திகரிப்பு முறைகள் செய்யப்படுகின்றன. இதனால் அதிலுள்ள இயற்கையான நார்ச்சத்துகள், ஊட்டச்சத்துகள் போன்றவை குறைந்து விடுகின்றன.
எனவே நாம் இதுவரை பயன்படுத்தி வந்த வெள்ளை அரிசியை விட பழுப்பு நிற அரிசி ஏராளமான நன்மைகளை நமக்கு அளிக்கிறது.
சரி வாங்க. அதன் ஏராளமான நன்மைகளை இப்போது பார்க்கலாம்.