For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லெமன் நீரால் கிடைக்கும் 8 அற்புதமான நன்மைகள் பற்றித் தெரியுமா?

லெமன் ஒரு சிட்ரஸ் பழம். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவைகள் நச்சு செல்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

|

நமது உடல் 60% தண்ணீரால் ஆனது. அதனால் தான் தண்ணீர் என்பது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சில நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் கூடு நம்மால் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Benefits of Lime Water for Health and Weight Loss

Limes are also a good source of:potassium, vitamins A, B, C, and D, calcium, magnesium. Whether you're looking to improve your health or maintain your weight, skin, heart problems, blood sugar, joint pain, digestion these are the few benefits are given by lemon water.
Story first published: Monday, March 19, 2018, 5:30 [IST]
Desktop Bottom Promotion