Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இவ்வளவு நாள் நீங்க இத தவறா யூஸ் பண்ணிட்டு வந்திருக்கீங்க, இனிமேலாவது திருத்திக்கிங்க!
அனைவரும் பார்த்து, பார்த்து சுத்தம், சுகாதாரமாக செய்வதாக நினைத்து வந்த ஓர் காரியம், பல காலமாக முற்றிலும் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போது வளர்ந்து மிகையாக வளர்ந்து வரும் இந்த தவறை தாமதம் ஆவதற்கு முன்னர் நிறுத்திக் கொள்ளுமாறு ஆய்வாளர்கள் அறிவுரைக்கின்றனர்.

குடல் பாதிப்பு!
ஆம், மேற்கத்திய கலாசாரத்தில் இருந்து நமக்கு பொருந்தாதவற்றில் இருந்து நாம் பின்பற்றி வரும் பல விஷயங்களில் ஒன்று வெஸ்டர்ன் முறை கழிவறை. உட்கார்ந்தே மலம் கழிப்பது குடல் பகுதியில் பாதிப்பை உண்டாக்குகிறது என மருத்துவர்கள் சமீப காலமாக கூறி வருகின்றனார்.
எங்கும், எதிலும்!
இதுமட்டுமல்ல, நம்மில் சிலர் ஹைஜீனிக், சுத்தம், என மலம் கழிக்க சென்றால் டாய்லேட் பேப்பர் பயன்படுத்த பின்பற்றுவதை அமோகமாக வரவேற்ப்பு செய்தனர். இன்று பல ஐ.டி., எம்.என்.ஸி, ஷாப்பிங் மால்கள், தியேட்டர் அரங்குகள் என மக்கள் கூட்டம் கூடும் எல்லா பக்கமும் இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது.
ஆசனவாய் பாக்டீரியா தாக்கம்!
ஆனால் உண்மையில், டாய்லேட் பேப்பர் பயன்படுத்துவது ஆசன பகுதியில் இருக்கும் மலத்தை சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஆசனவாய் பகுதி சுற்றிலும் அசுத்தம் மற்றும் பாக்டீரியா பரவ செய்கிறது என அயல்நாட்டு ஆய்வாளர்கள் இப்போது தான் கண்டுபிடித்துள்ளனர்.
தண்ணீர் தான் சிறந்தது!
மலம் கழித்த பிறகு முழுவதும் சுத்தம் செய்ய ஒரே வழி தண்ணீர் பயன்படுத்துவது தான் சரியான முறை மற்றும் சுகாதாரமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க வல்லது. ஒரு வருடத்திற்கு அமெரிக்காவில் மட்டுமே 30,000 மில்லியன் டாய்லேட் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. அப்போது உலகில்?
இனிமேலாவது, நம்நாட்டு முறையை பின்பற்ற பழகுங்கள்!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

