Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள்!
ஆண்மை குறைபாடு என்பது பொதுவாக இருவகை சார்ந்திருக்கிறது. ஒன்று விந்தணு திறன், மற்றொன்று விந்தணு எண்ணிக்கை. பல ஹார்மோன் மாற்றங்கள் அல்லது இடையூறுகள் காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படலாம். உடல் மற்றும் மனம் என இரண்டில் எதில் பாதிப்பு அல்லது தாக்கம் ஏற்பட்டாலும் ஆண்மையிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கும்.
சில சமயங்களில்முழுமையாக வளராத விதை பைகளும் கூட ஆண்மை குறைபாடு ஏற்பட காரணியாக அமையலாம். அதிகப்படியான உடற்பயிற்சி, உடலில் அதிகமாக நச்சுத்தன்மை ஏற்படுதல் மற்றும் ஒருசில உடல்நிலை மாற்றங்கள் வைத்தும் ஆண்மை குறைபாட்டை அறியலாம்....

முடி உதிர்தல் / மெலிதல்
முடியின் திறனில் வேறுபாடும் ஆண்மை குறைபாடு கண்டறிவதற்கான ஓர் அறிகுறியாக தான் திகழ்கிறது. திடீரென முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் போல ஏற்படுகிறது எனில், விந்தணு திறன் குறைபாடு ஏற்படுகிறது என்று கண்டறியலாம்.

பாலியல் உணர்ச்சி
பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது, அதில் எண்ணம் குறைவது போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி தான்.

விதை பை
விதை பையில் வலி, கட்டி அல்லது வீக்கம் ஏற்படுவதும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான ஒரு அறிகுறியாக அறியப்படுகிறது.

விறைப்பு
ஆண் குறி விறைப்பு அல்லது விந்து வெளிப்படுதலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுவதும் ஆண்மை குறைபாட்டிற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.

விதைகள்
சிறிய அல்லது முழுமையாக வளராத விதிகளும் கூட ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.

விந்து வெளிப்படுதல்
முன் கூட்டியே அல்லது விரைவாக விந்து வெளிப்படுதல் போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.

பரிசோதனை
பெரும்பாலும் ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளதா என சிறுநீர் அல்லது இரத்த பரிசோதனைகளை வைத்தே கண்டறிந்துவிடலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். சில சிகிச்சைகள் மூலம் இதற்கு தீர்வு காண வழிமுறைகள் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications
