For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் வைத்து மசாஜ் செய்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும் தெரியுமா?

|

இன்றைய காலத்தில் தைராய்டு பிரச்சனை என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒன்றாக உள்ளது. அதில் கவலைக்குரிய ஓர் விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதிக்கும் என்பது தான்.

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு சுவாரஸ்யமான வைத்திய முறைகளைப் பற்றி தான். இந்த வைத்திய முறைகள் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால், உண்மையில் இந்த முறையால் தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்படுத்த முடியும்.

ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? - இந்த சைனீஸ் மசாஜ் போதும்!

சரி, இப்போது தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கும் அந்த வைத்தியங்களைப் பார்ப்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Place An Onion On Your Neck And You Will Solve Thyroid Problem

The problems with the thyroid gland are one of the most common health problems nowadays. There are effective ways to treat this condition and we will show them to you in this article below. Here’s what you need to do:
Desktop Bottom Promotion