Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சிறிதளவு ஏலக்காய் உணவில் சேர்ப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!
ஏலக்காய் இனிப்பு மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை மற்றும் ருசிக்காக பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், ஏலக்காய் சளி, இருமலில் இருந்து ஆண்மை குறைபாட்டில் வரை பல உடல்நல குறைபாடுகளுக்கு அருமருந்து என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
ஏலக்காயின் தாக்கம் ஏறத்தாழ ஹைடோஸ் போல மிகவும் வீரியம் உடையது, எனவே, இதை சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக ஏலக்காய் சேர்ப்பது நன்மைக்கு பதிலாக தீமை விளைவிக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய் துர்நாற்றம்:
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

பசி:
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

ஆண்மை குறைபாடு:
ஏலக்காய் ஆண்மை மற்றும் பெண்மைக் குறையை நீக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்லது. இது பலரும் அறியாத இதன் நன்மை ஆகும். பாலை சுட வைத்து, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவள குறைபாடுகள் நீங்கும். பாலில் அதிகமாக ஏலக்காய்த் தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் பயன்படுத்தினால் போதுமானது.

சளி:
நெஞ்சில் கபம், சளி கட்டி மூச்சு விட சிரமப்படுபவர்கள், இருமல், வயிற்றுவலி இருப்பவர்களுக்கும் ஏலக்காய் நல்ல அருமருந்தாக பலனளிக்கிறது.



Click it and Unblock the Notifications
