Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மருத்துவர்களே, தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்கும் நோய் தொற்றுகள்!!!
அரக்கனைக் கண்டு கடவுள் பயப்படக் கூடாது, குற்றவாளியைக் கண்டு போலீஸ் பயப்படக் கூடாது, மாணவனைக் கண்டு ஆசிரியர் பயப்படக் கூடாது. இந்த வகைகளில் நோய்களைக் கண்டு மருத்துவர்கள் பயப்படக்கூடாது. ஆனால், அந்த மருத்துவர்களையே அஞ்சி நடுங்க வைக்கும் சில நோய் தொற்றுகள் இருக்கின்றன.
இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா...? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!
ஆம், எல்லா நோய் தொற்றுகளும் ஒரே அளவிலான தாக்கமும், கேடும் விளைவிப்பவை அல்ல. எச்.ஐ.வி. போன்ற தொற்றுகள் பலமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை, வைரல் காய்ச்சல் ஏற்படுத்தும் தொற்றுகளை அவைகளோடு ஒப்பிட முடியாது.
விந்தணு உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதியக் கண்டுப்பிடிப்பு!!
எனவே, எச்.ஐ.வி. போன்று மருத்துவர்களே அஞ்சும் நோய் தொற்றுகள் குறித்து இனிப் பார்க்கலாம்...

ஆந்த்ராக்ஸ் (Anthrax)
ஆந்த்ராக்ஸ் மிகப்பெரிய உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது. நுரையீரல் மற்றும் சருமத்தை பாதிக்கும் இந்த நோய், நிமோனியா காய்ச்சலையும் ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டது. இது எளிதாக மனிதர்களிடையே பரவும் தொற்று நோய் ஆகும்.

எச்.ஐ.வி
கொடிய நோய் என்பதை விட, சமூகத்தில் அருவருப்பான பிம்பத்தை ஏற்படுத்தும் நோய். தகாத உறவினால் ஏற்படும் இந்த நோயும் மனிதர்களிடையே இரத்தத்தின் வாயுலாகவும், உடலுறவு மூலமாகவும் பரவும்.

ஹெபடைடிஸ் சி
ஹெபடைடிஸ் சி எனப்படும் இந்த வைரஸ் கல்லீரலை தாக்கும் வல்லமைக் கொண்டது. இதனால், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது, இரத்தம், ஊசி மற்றும் உடலுறவினால் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் ஆகும்.

ஹெபடைடிஸ் பி
ஹெபடைடிஸ் பி, இதுவும் ஹெபடைடிஸ் சி'யை போன்ற ஓர் வைரஸ் தான். இதுவும் கல்லீரலை பாதிக்கும் தன்மையுடையது தான். இரத்தம் மூலமாக தொற்று ஏற்படும் இந்த வைரஸ், உடலுறவின் காரணமாகவும் தொற்று ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதில் இருந்து மீண்டு வர ஓர் ஆண்டு காலம் ஆகுமாம்.

இருமல்
மிக எளிதாகவும், வேகமாகவும் தொற்று ஏற்படுத்தும் இருமல் தான். இருமல் மற்றும் தும்மல் ஆகியவை இரட்டையர்கள் போல. இவை மிக வேகமாக பரவும் பாக்டீரியாக்கள் ஆகும். இதை மிக எளிதாக கட்டுப்படுத்திவிடலாம். அதிகபட்சம் ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் தான் இதன் தாக்கம் இருக்கும்.

மூளைக்காய்ச்சல்
அவ்வளவு சீக்கிரம் இதன் தொற்று ஏற்படாவிட்டாலும். தொற்று ஏற்பட்டவுடன், மிக விரைவாக செயல்பட தொடங்கும் வைரஸ் இது ஆகும். பெரிய ஆபத்தை உண்டாக்கும். இது சுவாச நீர்துளிகளால் பரவக் கூடிய தொற்று ஆகும்.



Click it and Unblock the Notifications
