For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வைட்டமின்கள்!!!

By Ashok CR
|

நம் உடலின் வளர்ச்சிக்கு வைட்டமின்களின் தேவைப்பாடு மிகவும் முக்கியமானதாகும். உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் போதிய அளவில் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இருப்பினும் நாம் உண்ணும் உணவுகளில் இதன் அளவுகள் சற்று குறைவாகவே இருக்க வேண்டும்.வைட்டமின்களை இரண்டு வகைப்படுத்தலாம் - கொழுப்பில் கரைகிற வைட்டமின்கள் மற்றும் தண்ணீரில் கரைகிற வைட்டமின்கள். கொழுப்பில் கரைகிற வைட்டமின்கள் உடலில் உள்ள கொழுப்பு திசுக்களில் தேங்கும். தண்ணீரில் கரைகிற வைட்டமின்களை விட இது சுலபமாக தேங்கும்.

தண்ணீரில் கரைகிற வைட்டமின்கள் உடலில் நீண்ட நேரம் தேங்குவதில்லை. சிறுநீரகம் வழியாக அவை உடலில் இருந்து வெளியேறிவிடும். இதற்கு மாற்றாக கொழுப்பில் கரைகிற வைட்டமின்களை பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு தீங்கை விளைவிக்கும் அளவுக்கு குறிப்பாக எந்த ஒரு வைட்டமினையும் கூற முடியாது. ஆனால் அளவை மிஞ்சும் போது அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. அதனால் நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்களின் அளவின் மீது கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

உங்கள் உடலுக்கு சிறிய அளவிலான வைட்டமின்களே போதுமானது; உங்கள் உடலின் செயல்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலே இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சில வைட்டமின்களை அதிக அளவில் உட்கொண்டால் அது உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும். அப்படிப்பட்ட வைட்டமின்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamins That Harm Your Body

There are a few vitamins which when taken in excess could be bad for the whole functioning of the body.
Story first published: Saturday, October 25, 2014, 15:53 [IST]
Desktop Bottom Promotion