சர்க்கரை நோயாளிகள் பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

Tips to Improve Oral Health in Diabetes

இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் நலம் அபாயம்!

பல் நலம் அபாயம்!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பற்களை சுற்று ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம் நிறையவே இருக்கிறது.

இன்பெக்ஷன்!

இன்பெக்ஷன்!

ஃபங்கல் இன்பெக்ஷன் போன்ற தொற்றுகள் உண்டானால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குணமாக நாட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும்.

சர்க்கரை அளவு!

சர்க்கரை அளவு!

பற்களின் ஆரோக்கியம் சீர்குலைந்து போகாமல் இருக்க, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

டூத் பேஸ்ட்!

டூத் பேஸ்ட்!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஃப்ளோரைடு டூத்பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டியது அவசியம்.

பல் துலக்குங்கள்!

பல் துலக்குங்கள்!

பொதுவாகவே நாளுக்கு இரண்டு முறை பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம் என்கின்றனர் பற்கள் நல மருத்துவ நிபுணர்கள்.

இரத்த கசிவு!

இரத்த கசிவு!

ஒருவேளை பற்கள் அல்லது ஈறுகளில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவது போல இருந்தால், நேரம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to Improve Oral Health in Diabetes

Tips to Improve Oral Health in Diabetes
Please Wait while comments are loading...
Subscribe Newsletter