கால் எலும்புகளை வலிமையாக்க வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!

Posted By:
Subscribe to Boldsky

நம்முடைய இளமைக் காலத்தில் கால்கள் மிகவும் வலிமையுடன் இருக்கும். ஆனால் வயது அதிகரிக்கும் போது, கால்கள் வலிமையை இழக்க ஆரம்பித்து, பலவீனமாகும். சொல்லப்போனால் வயதான பின், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவே மிகவும் கஷ்டமாக இருக்கும்.

This 3 Ingredient recipe will make your bones 20 years younger!

முக்கியமாக எலும்பு சம்பந்தப்பட்ட பல நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு, மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவோம். நீங்கள் உங்கள் கால்களின் வலிமையை அதிகரிக்க நினைத்தால் மற்றும் கால்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க நினைத்தால், இக்கட்டுரையில் ஓர் அற்புத இயற்கை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்தின் சிறப்பு

மருந்தின் சிறப்பு

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் இந்த இயற்கை மருந்தின் ஓர் சிறப்பு, இதை செய்ய 3 பொருட்கள் மட்டுமே போதும். மேலும் இதை தயாரிப்பது மிகவும் சுலபமும் கூட.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆல்கஹால் - 300 மிலி

அயோடின்/உப்பு - 100 மிலி

ஆஸ்பிரின் மாத்திரை - 10

குறிப்பு:

குறிப்பு:

அயோடின் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-செப்டிக். இது பல்வேறு நுண்ணுயிரிகள், பூஞ்சை மற்றும் புரோட்டோஜோவா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் ஆல்கஹால் மற்றும் அயோடினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் ஆஸ்பிரின் மாத்திரைகளை பொடி செய்து சேர்த்து நன்கு கலந்து, வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் வைத்து 21 நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

21 நாட்கள் கழித்து, இந்த கலவையை வலியுள்ள மூட்டுக்களில் தடவ வேண்டும். இப்படி 21 நாட்கள் தடவி வந்தால், மூட்டு வலி காணாமல் போகும். முக்கியமாக இந்த கலவையை முதுகு வலி, தசை வலி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This 3 Ingredient recipe will make your bones 20 years younger!

This article presents a recipe that makes legs or bones much younger and improves their function. Read on to know more...
Story first published: Friday, May 26, 2017, 10:36 [IST]
Subscribe Newsletter