மூன்றே மாதங்களில் கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி!

Posted By:
Subscribe to Boldsky

எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வையை பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். கண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

Natural Recipe That Cleanses The Eye And Improves The Vision In Three Months

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல ஐ-ட்ராப்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்தினால், அதுவே கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை மேலோங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராஸ்ப்பெர்ரி இலை

ராஸ்ப்பெர்ரி இலை

கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அத்தியாவசியமானது. இந்த வைட்டமின் ஏ ராஸ்ப்பெர்ரி இலையில் ஏராளமான அளவில் உள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ராஸ்ப்பெர்ரி இலைகள் - 4 ஸ்பூன்
ரோஜாப்பூ இதழ்கள் - 1 கப்
தண்ணீர் - 4 கப்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின்பு அதில் ராஸ்ப்பெர்ரி இலைகள் மற்றும் ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

தயாரித்து வைத்துள்ள நீரைக் கொண்டு தினமும் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை பிரச்சனை நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Recipe That Cleanses The Eye And Improves The Vision In Three Months

Read this article to know about the natural remedy to improve eyesight.
Story first published: Saturday, April 1, 2017, 15:48 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter