Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உடல் உபாதைகளுக்கு உடனடியாக பலன் தரும் ஒரு நிமிடக் குறிப்புகள்!!
உடல் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண, உங்களுக்காக 8 அட்டகாசமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் சந்தோஷமாக வாழ நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது உடல் பலவிதமான அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகும். சில நேரங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய செயல்கள் உடலில் அற்புதத்தை நிகழ்த்திவிடும். இது நாம் சாப்பிடும் மாத்திரைகளை விட நல்ல வேலை செய்யும்.
ஏன் நாம் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட எப்பொழுதும் மாத்திரைகளை எடுப்பதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதை சரிபண்ணி விடுவதும் உண்டு அல்லவா? இதனால் மாத்திரைகளின் எண்ணிக்கையும் குறையும்.
ஒரு உதாரணமாக வைத்து கொள்வோம் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் ஒரு நிழல் வாய்ந்த பசுமையான மரத்தடியில் சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும் உங்கள் மனஅழுத்தம் காணாமல் போகும்.
இதற்கு காரணம் அந்த பசுமையான இலைகளால் உங்கள் மனதில் ஏற்படும் நேர் மறை எண்ணங்கள், நல்ல காற்று, மற்றும் குறைந்த சூரிய ஒளி இவைகள் தான். எனவே இந்த மாதிரி சில ட்ரிக்ஸ்கள் உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது . அப்படிப்பட்ட சில ட்ரிக்ஸ் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

ட்ரிக்#1:
உங்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு இருந்தால் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி உங்கள் தலையணையின் இரு பக்கமும் வைத்து உறங்குங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் மூக்கடைப்பு காணாமல் போகும்.

ட்ரிக்#2:
கொசு கடித்த இடம் அரிக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க. கொசு கடித்த இடத்தில் சில துளிகள் டியோடரண்ட்டை ஸ்பிரே பண்ணினால் போதும் அரிப்பு நின்று விடும்.

ட்ரிக்#3:
என்னங்க என்ன பண்ணினாலும் தூக்கம் வரமாட்டிக்குதா? ரொம்ப அவதிப்படுறிங்களா? இருக்கவே இருக்கு குளிர்ந்த நீர் குளியல்.
ஆமாங்க இனி தினமும் தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு படுங்க உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து அசந்து தூங்குவிங்கள். மேலும் இந்த ட்ரிக் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.

ட்ரிக்#4:
கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறதா, உங்கள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ட்ரிக் நல்ல பயன் தரும். உங்கள் கண்களை நன்றாக திறந்து வைத்து இமைப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள் கண்ணீர் வருவது நின்று விடும்.

ட்ரிக் #5:
ஆல்கஹால் குடித்த பிறகு தீவிர தலைவலி ஏற்படுகிறதா, உடனே ஒரு பாத்திரத்தில் நிறைய ஜஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் கைகளை சிறிது நேரம் வைத்து இருந்தால் உங்கள் தலைவலி பறந்து போய்விடும்.

ட்ரிக் #6:
என்ன மாணவர்களே படிச்சது எல்லாம் மறந்து போகுதா? இந்தாங்க உங்களுக்காக ஒரு ட்ரிக். மாணவர்கள் தங்களது புதிய பாடங்கள் மற்றும் புரியாத பாடங்கள் போன்றவற்றை காலையில் எழுந்து படிப்பதோடு இரவில் தூங்குவதற்கு முன் அதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்த்துக் கொண்டால் உங்கள் மூளையில் பதிந்து விடும். எனவே எப்பொழுதும் மறக்காது.

ட்ரிக் #7:
காலையில் எழுந்தும் தூக்க கலக்கம் போகாமல் சோம்பேறியா இருக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணுங்க. உங்கள் வலது காலை மட்டும் தரையில் வைத்து பாதம் தரையை தொட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக மாறி தூக்கம் போய்விடும்.

ட்ரிக் #8:
உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வருகிறதா, அந்த சமயத்தில் காதல் மற்றும் இன்டர்கோர்ஸ் உணர்வுகளை ஏற்படுத்தி கொண்டால் அழுத்தம் குறைந்து சிறுநீர் கழிக்கும் உணர்வு மாறிவிடும்.
பிறகு பக்கத்தில் இருக்கும் வாஷ் ரூம்யை நாடிக் கொள்ளுங்கள். என்னங்க இந்த அட்டகாசமான ட்ரிக்ஸ்யை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications
