For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விதைப்பையில வலி இருக்கா? புற்றுநோய் வருமோனு பயப்படறீங்களா? ஐஸ்கட்டி எடுத்து இப்படி செய்ங்க சரியாகிடு

விதைப்பையில் ஏற்படுகின்ற புற்றுநோய் பற்றியும் அதற்கு ஐஸ் மூலம் எப்படி சிகிச்சை அளிக்கலாம் என்பது பற்றியும் இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. இதைப் படித்து அதன்பட

|

புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறி கட்டுப்பாட்டை மீறி வளரும் போது புரோஸ்டேட் கேன்சர் உருவாகிறது. இந்த சுரப்பி சிறுநீர் பைக்கு கீழே மலக்குடலுக்கு முன் இருக்கும். இந்த புற்றுநோயை குணப்படுத்த நிறைய சிகச்சைகள் உள்ளன.

Cold Treatment

ஆனால் சிறந்த ஒரு மருத்துவ சிகிச்சை என்றால் குளிர் சிகச்சை முறை. இந்த சிகச்சை முறையில் கேன்சர் செல்களை உறைய வைத்து நோயை குணப்படுத்துகின்றனர். இதை க்ரையோதெரபி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரையோதெரபி (குளிர் சிகிச்சை)

க்ரையோதெரபி (குளிர் சிகிச்சை)

குளிர்ந்த வெப்பநிலையில் கேன்சர் செல்களை உறைய வைத்து அதை நீக்குகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் அதிக பலன் கிடைப்பதோடு குறைந்த அளவே பக்க விளைவுகள் உண்டாகிறது.

இது குறித்து க்ளீவ்லேண்ட் கிளினிக் பீச்வுட் குடும்ப சுகாதார மையத்தில் செயல்படும் சிறுநீரக மருத்துவர் டேவிட் லெவி, எம்.டி. கூறுகையில் "உண்மையில் நாங்கள் புரோஸ்டேட் கேன்சரை நீக்கவில்லை, அங்கிருக்கும் செல்களை செயலிழக்க செய்து சிறுநீரக வேலையை சரியாக்குகிறோம்."என்று அவர் கூறுகிறார்.

MOST READ: உங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்

யாருக்கு சரியானது

யாருக்கு சரியானது

புரோஸ்டேட் கேன்சர் ஆரம்ப நிலையில் உள்ள ஆண்களுக்கு க்ரையோதெரபி பரிந்துரைக்கப்படுகிறது. அதே மாதிரி கதிரியக்க சிகச்சை பலனளிக்காத போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

இருந்தாலும் இந்த க்ரையோதெரபி சிகிச்சை எல்லாருக்கும் பொருந்தாது. பெரியளவில் புரோஸ்டேட் கேன்சர் கட்டிகள் உடையவர்களுக்கு இது தகுந்த பலனளிக்காது. அந்த மாதிரியான சமயங்களில் ஹார்மோன் தெரபி மூலம் சுரப்பியை சுருங்கச் செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வேலை செய்யும் விதம்

வேலை செய்யும் விதம்

முதலில் நோயாளிக்கு அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுக்கப்படும். மருத்துவர்கள் ஆண்குறிக்கு அருகில் உள்ள பகுதிகளில் 6-8 ஊசிகளை சருமத்தில் போடுவார்கள். இதை அல்ட்ரா சவுண்ட் மூலம் செய்வார்கள். இந்த ஊசிகள் கேன்சர் இருக்கும் பகுதியை முதலில் மரத்து போக வைத்து விடும்.

MOST READ: ஒரே மாசத்துல 15 கிலோ வரை குறைக்கணுமா? வெறும் வயித்துல இந்த பானத்த மட்டும் குடிங்க போதும்

புரோஸ்டேட் கட்டி

புரோஸ்டேட் கட்டி

ஊசியில் உள்ள ஆர்கான் வாயு மருந்து ஒரு குளிர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. இது புரோஸ்டேட் திசுக்களை உறைய வைத்து கொன்று விடும். சிகச்சைக்கு பிறகு நோயாளி வீட்டிற்கு சென்று விடலாம். கத்ரீட்டரை உட்செலுத்தி அனுப்புவார்கள். ஒன்றிரண்டு நாட்களில் மெதுவாக நடத்தல் போன்ற பணிகளை நீங்கள் தாராளமாக செய்யலாம்.

ஒரு வாரத்திற்குள் மருத்துவரை அணுகி கத்ரீட்டரை ரிமூவ் செய்து விடலாம். 5 வாரங்கள் கழித்து உங்கள் புரோஸ்டேட் கேன்சர் கட்டியின் அளவு 0.4 நனோகிராம்/ml ஆக குறைந்து இருக்கும்.

குறைந்த பக்க விளைவுகள்

குறைந்த பக்க விளைவுகள்

நீங்கள் எந்த புரோஸ்டேட் கேன்சர் சிகச்சையை எடுத்தாலும் நிறைய பக்க விளைவுகள் இருக்கும். சிறுநீரக பிரச்சினை, விறைப்பு செயலிழப்பு, குடல் செயல்பாடு குறைவு போன்றவை ஏற்படும்

ஆனால் க்ரையோதெரபியில் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படாமல் மருத்துவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். காரணம் இதில் மில்லிமீட்டர் அளவிலான ஊசியை பயன்படுத்துவதால் அருகில் உள்ள செல்கள் பாதிப்படைவதில்லை.

எனவே கதிரியக்க தெரபியுடன் ஒப்பிடும் போது குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை குறைந்துவிடும். எனவே மற்ற சிகச்சையை விட இது சிறந்தது.

கதிரியக்க மற்றும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் விறைப்பு செயலிழப்பு இதில் ஏற்படுவதில்லை. அதிலும் க்ரையோதெரபியில் இதன் விளைவுகள் குறைவு.

MOST READ: நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை நெஜத்துல கவுன்சிலராமே... அவர பத்தி இன்னும் பல சுவாரஸ்யங்கள் இதோ...

நோயாளிகளின் தேர்வு

நோயாளிகளின் தேர்வு

எனவே புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பவர்கள் சரியான சிகிச்சையை தேர்ந்தெடுப்பது நல்லது என்று டாக்டர் லெவி கூறுகிறார். கதிரியக்க சிகச்சை பலனளிக்காத நோயாளிகளுக்கு ஹார்மோன் தெரபி நல்ல பலனளிக்கும். 15 சதவீதம் இந்த சிகச்சையில் நீங்கள் பக்க விளைவுகளை சந்திக்கலாம்.

எனவே இந்த க்ரையோதெரபி சிகிச்சை நிறைய புரோஸ்டேட் கேன்சர் நோயாளிகளுக்கு பலனளிக்கும். எனவே தேர்ந்தெடுத்து பலனடையலாம் என்று டாக்டர் லெவி கூறுகிறார்.

அறுவை சிகிச்சை செய்வதில் கிடைக்கும் பலன் இதில் கிடைக்கிறது எனவே உங்கள் மருத்துவரை அணுகி சரியான சிகச்சையை தேர்ந்தெடுக்க முயலுங்கள் என்று டாக்டர் லெவி கூறுகிறார். நோயாளிகள் தங்களுக்கு பொருத்தமான சிகச்சையை பெறுவது அவர்களுக்கு பக்க விளைவுகளை குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How You Can Give Prostate Cancer the ‘Cold Treatment’

Using cold temperatures on prostate tissue to kill cancer cells – or what’s called cryotherapy – offers an excellent option for some prostate cancer patients, experts say.
Story first published: Friday, March 1, 2019, 15:24 [IST]
Desktop Bottom Promotion