For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதுவலி வந்தா உடனே என்ன செய்யணும்? என்னவெல்லாம் செய்யவே கூடாது?

காதுவலி வருகின்ற பொழுது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றைப் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய தொகுப்பு தான் இது.

By Mahibala
|

காது வலி வந்தால் பெரும்பாலும் நாம் மருத்துவர்களிடம் காட்டுவதே கிடையாது. அதற்குப் பதிலாக ஏதாவது மெடிக்கல் ஷாப்பில் சென்று மருந்துகள் வாங்கி காதில் விட்டுக் கொண்டு போவாம். சிலர் வீடுகளில் எண்ணெய் காய்ச்சி ஊற்றிவிடுவார்கள். ஆனால் காது வலி வந்தால் இப்படி செய்யக் கூடாது. முதலில் மருத்துவரை தான் பார்க்க வேண்டும். அதன்பின் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

Dos And Donts During Earache

காதுக்குள் இருக்கின்ற மென்மையான உறுப்புக்களில் ஏதேனும் ஒன்று பழுது பட்டாலும் கூட நம்மால் கேட்கக்கூடிய திறன் கொண்ட ஒலியுணர்வை முழுமையாகப் பெற முடியாமல், காது கேட்கும் திறன் குறைபாடு இருக்கக்கூடும். அதனால் தான் சிலருக்கு நாம் எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாகிப் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do's And Dont's During Earache

Chances are you think of ear infections as something only kids get. It's true that ear infections are less common in grown children and adults, but they can still happen.
Story first published: Tuesday, February 26, 2019, 17:43 [IST]
Desktop Bottom Promotion