எப்பவும் அதிக பசியா? இதை சாப்பிட்டா பசியை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் தவிர்க்கலாம்!

By: Arunkumar P.M
Subscribe to Boldsky

நீங்கள் அடிக்கடி பசியுணர்வுடன் இருக்கும் நபரா? .சாப்பிட்ட பின்னும் மேலும் உணவு உண்ண வேண்டும் என்று உங்களுக்கு ஏக்கம் ஏற்படுகிறதா ?

இதோ உங்கள் பசி வேட்கையை கட்டுப்படுத்தும் வீட்டுமுறை தீர்வுகளை காணலாம். அதிகநேரம் பசி இருப்பது போன்ற உணர்வு உடலுக்கு கெடுதலை கொடுக்கும். அது உங்களை படிப்பு அல்லது வேலை செய்ய விடாமல் தடுக்கும்.

Amazing home remedy to reduce hunger pangs

மேலும் இந்த பசி வேட்கையினால் அதிகப்படியான உணவு உட்கொள்ள நேரிடும். இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் ,கொழுப்பு சேர்தல் , உயர் ரத்த அழுத்தம் ,இதய நோய் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.

மேலும் இந்த பசி வேட்கை உங்களுக்கு அதிக பண செலவை கொடுக்கும். எனவே இந்த பசி உணர்வு உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்களை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

ஆளி விதை - 1 தேக்கரண்டி

ஆப்பிள் (தோலுடன் ) - 5 முதல் 6 துண்டுகள்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களுக்கு தேவையான தீர்வு கிடைத்துவிட்டது. காலை உணவுக்கு பின் இதனை மூன்று மாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வீட்டுமுறை தீர்வை இரவு உணவுக்கு பின்னரும் எடுத்து கொள்ளலாம்.

ஆளி விதை :

ஆளி விதை :

ஆளி விதையில் உள்ள புரத சத்து உங்களுடைய பசியுணர்வை சற்று கட்டுப்படுத்தும்.ஆப்பிளில் உள்ள 'ஏண்டிஆக்ஸிடண்ட் ' சத்து பசியை தூண்டும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும்.

பலன் :

பலன் :

இந்த வீட்டுமுறை தீர்வை சரியான அளவில் உட்கொண்டால் நல்ல பலனை கொடுக்கும். மேலும் உணவு உட்கொள்வதை குறைக்க தேவையான மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இந்த பசி வேட்கையை கட்டுப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing home remedy to reduce hunger pangs

Amazing home remedy to reduce hunger pangs
Story first published: Tuesday, February 7, 2017, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter