புரோஸ்டேட் புற்றுநோயில் 4-வது நிலையில் இருந்து குணமடைந்த ஒருவரின் கதை!!

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

அவர் பெயர் வெர்னான் ஜான்ஸ்டன்.புரோஸ்டேட் புற்றுநோய் முற்றிய நிலையில் அவரது எலும்புகள் இடம் பெயர தொடங்கிய நிலையில், பேக்கிங் சோடா மற்றும் வெல்லப்பாகு இவை இரண்டும் இந்த புற்றுநோயில் இருந்து வெளிவரும் உந்து சக்தி மருந்தாக அமைந்துள்ளது என்று அறிந்தார்.

இங்கே அவருடைய கதை சொல்லப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமில கார சம நிலை :

அமில கார சம நிலை :

வெர்னான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அவரது மகன் அவரிடம் உடலில் pH அளவை அதிகரிக்கக் கூடிய வேலைகளை செய்ய சொன்னார்.ஏனெனில் அதிக/உயர்ந்த pH இருந்தால் புற்றுநோய் செல்களால் வளர முடியாது.

சில வாரங்கள் கழித்து வெர்னான் லேரி என்றவரை சந்தித்தார்.அவர் pH அளவை அதிகரிக்கக்கூடிய சீசியம் குளோரைடு பற்றி விளக்கி சொன்னார்.இந்த சீசியம் குளோரைடு உடலில் உள்ள pH அளவை உளவியல் ரீதியாக அதிகரிக்கிறது என்று கூறினார்.

 சமையல் சோடா :

சமையல் சோடா :

எனவே வெர்னான் மற்ற எந்தவித சிகிச்சைகளையும் எடுக்காமல் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார்.இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வெர்னான் பல்வேறு சிகிச்சைகளை பல வருடங்களாக மேற்கொண்டார் என்பது.எனவே வெர்னான் சீசியம் குளோரைடு வாங்க முடிவெடுத்து ஆர்டர் செய்தார்.

ஆனால் மெயில் தவறி விட்டது.எனவே இதற்கு மாற்றாக pH அளவை அதிகரிக்க என்ன உள்ளது என்று யோசித்தார்.சில காலம் கழித்து,பேக்கிங் பவுடர் (அ) மாப்பிள் சிரப் கலந்த பைகார்பனேட் சோடா-வை கண்டுபிடித்தார்.

ஆனால் அவரிடம் மாப்பிள் சிரப் இல்லை எனவே வெல்லப்பாகு உபயோகப் படுத்த முடிவு செய்தார்.புற்றுநோய் அவரைக் கொல்வதற்கு முன்பு அவர் புற்றுநோயைக் கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

பரிசோதனை :

பரிசோதனை :

எனவே வெர்னான் அவரது தினப்படி சிகிச்சையைப் பற்றி அவரது டைரியில் பதிவு செய்தார்.அதில் தனது புற்றுநோயைப் பற்றி "புற்றுநோயுடன் நடனம்" என்று கூறியிருந்தார்.அவர் பின்பற்றிய சிகிச்சையில் pH அளவை அதிகரிக்க கனிமங்கள்,வைட்டமின்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை அவரது உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

வெர்னான் சில மூச்சு பயிற்சிகளையும் மேற்கொண்டு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரித்து சோடியம் பைகார்பன்டேட்டில் இருந்து pH அளவை அதிகரிக்கவும் செய்தார்.ஏனெனில் காற்று புகா புற்றுநோய் செல்களால் ஆக்ஸிஜனை ஏற்றுக் கொள்ள முடியாது.

எவ்வாறு புற்று செல்களை அழிக்கிறது?

எவ்வாறு புற்று செல்களை அழிக்கிறது?

உலகம் முழுவதும் உள்ள பல நிபுணர்கள்,புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவை விட எடுத்து கொள்ளும் சர்க்கரை அளவே போதுமானது என்று கண்டறிந்துள்ளனர்.எனவே தான் மாப்பிள் சிரப் உபயோக படுத்தினால் pH அளவை அதிகரிக்க ட்ரோஜன் குதிரை போல் செயல்படுகிறது என்றும்,இவை சோடாவில் உள்ள பைகார்பனேட் புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்து காரத்தன்மையை அதிகரித்து ஆக்ஸிஜனேற்றம் செய்து அவற்றின் அழிவிற்கு வழி வகுக்கிறது.

எனவே அவர் பயன்படுத்திய வெல்லப்பாகு திட கனிம வளத்தை உருவாக்கி அவரது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது.இந்த புற்றுநோய் மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த சிகிச்சையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரையை தவிர்த்து விடுவதை மனதில் கொள்ளுங்கள்.குறிப்பாக சர்க்கரையில் உள்ள எரிபொருள் புற்றுநோய் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

எப்படி இந்த புற்றுநோய்க்கு மருந்தை தயாரிப்பது?

எப்படி இந்த புற்றுநோய்க்கு மருந்தை தயாரிப்பது?

அது மிகவும் எளிது.ஒரு கப்பில் 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் வெல்லப்பாகு (அ) மாப்பிள் சிரப் எடுத்து கலந்து அவற்றுடன் 1 கப் நீர் கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஒரு நாளைக்கு சில முறை எடுத்துக் கொள்ளவும்.பேக்கிங் சோடா விரைவில் கரைய கொதிக்க வைக்கவும் செய்யலாம்.

 தீர்வு :

தீர்வு :

பின்னர் வெர்னான் புரோஸ்டேட் மற்றும் எலும்பு புற்றுநோய்க்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.அவரது புற்றுநோய் குணமாகி,இன்றும் அவர் அவரது கதையை சொல்கிறார்.புற்றுநோய்க்கு பல்வேறு தீர்வுகளை 100 ஆண்டுக்கும் மேலாக கண்டுபிடித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A guy cured his 4th stage prostate cancer by a simple treatment

A guy cured his 4th stage prostate cancer by a simple treatment
Story first published: Thursday, March 30, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter