மச்சத்தை தவிர்த்து சரும புற்று நோயின் வேறு முக்கிய 5 அறிகுறிகள் !!

Written By:
Subscribe to Boldsky

புற்று நோய்கள் மிகவும் அபாயகரமானவைகள்தான். அவற்றை விரைவில் கண்ட்பிடிக்கப்பட்டாலும் மிக வேகமாக பெருகக் கூடியவை. ஆகவே வருமுன் காப்பது நல்லது. அதனினும் வந்த பின் உடனடியாக கண்டறிதல் மிக நல்லது.

சரும புற்று நோய் அரிதான நோய்தான். புதிதாக மச்சம் தோன்றுவதை தவிர வேறு அறிகுறிகள் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். உங்களுக்காக இங்கே அவ்ற்றின் அறிகுறிகல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே படிக்க தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பழுப்பு கொப்புளம் :

பழுப்பு கொப்புளம் :

சிவப்பாக அல்லது பழுப்பு நிறத்தில் படர்தாமரை போல் ஆங்காங்கே இருந்து அதிலிருந்து நீர் வடிந்தால் அது ஸ்க்வாமஸ் தோல் புற்று நோயாக இருக்கலாம். இது சாதரண சரும நோயாக இருந்தால் சில வாரங்களில் குணமாகும். ஆனால் இது நாளுக்கு நாள் தீவிரமடையும்.

 சிவப்பு தேமல் :

சிவப்பு தேமல் :

தேமல் போல் ஆங்காங்கே சிவப்பாக சிவந்து தடித்து இருந்தால் அது பேசல் புற்று நோயின் அறிகுறிகல். இதனால் சர்மத்தில் எரிச்சல் வீக்கம் உண்டாகும்.

 வெளிப் புண் :

வெளிப் புண் :

கட்டி போல் உருவாகி அதன் பின் புண்ணாக மாறி அதன் தீவிரம் அதிகரித்தால் அது பேசல் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பள்ளம் :

பள்ளம் :

சருமத்தில் பள்ளம் போல் உருவாகி நடுவில் ரத்தக் கசிவு உண்டானால் அது ஸ்குவாமஸ் புற்று நோயின் அறிகுறிகள். அது விரைவில் பரவி விடும்.

மெலனோமா :

மெலனோமா :

ஸ்க்வாமஸ் மற்றும் பேசல் புற்று நோய் போல் அல்லாமல் மெலனோமாவில் சருமத்தில் அறிகுறிகள் வெளிப்படாது. மாறாக உள்ளுக்குள்ளே பரவி அதன் தீவிரம் அதிகமான பின்னேதான் தெரிய வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Signs of Skin cancer otherthan a new mole

5 Signs of Skin cancer otherthan a new mole
Story first published: Wednesday, March 1, 2017, 9:15 [IST]
Subscribe Newsletter