Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
உடல் கொழுப்பையும் நச்சுக்களை நீக்கும் மின்னல்வேக வழி !
உடலில் சேரும் நச்சுக்கள் விடாப்பிடியான எடை அதிகரிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர தசை வலி, வாய் நாற்றம் மற்றும் கடுமையான சரும எதிர்வினைகளும் இது வழிவகுக்கும்.
நம் உடலில் நச்சுக்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு சேர்ந்தால் அவற்றை எவ்வளவு சீக்கிரம் நீக்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா ?
அப்படியானால் நீங்கள் உங்கள் உடல் நிலையை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உடலில் உள்ள நச்சுக்கள் உங்கள் சக்தியைக் குறைத்து உங்களை நாள் முழுவதும் சோர்வாக உணரவைக்கும்.
இங்கு நாம் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்கும் ஒரு அற்புதமான மருந்துக்கு கலவையைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

செய்முறை
1: மிளகு, துருவிய இஞ்சி, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துகொள்ளவும்

செய்முறை
இந்த கலவை அடியில் நன்கு தேங்கியவுடன் தெளிவான நீரை வேறொரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
செலெரி இலைகளை இந்த பானத்தின் மீது போடவும்

செய்முறை
இதை குடிக்கையில் செலெரி இலைகளை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும். இதை தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பருகிவர நல்ல பலன்கள் தெரியும். அடியில் தேங்கியுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

இதைத் தவிர தொடர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை இதோ :
1. நீங்கள் வழக்கமாக பருகும் அளவை விட அதிக அளவு தண்ணீரைப் பருகி நச்சுக்களை நீக்குங்கள்
2. சற்று ஓய்வாக இருக்கையில் நன்கு மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குங்கள்
3. இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சுப் பொருட்களை தவிருங்கள்

இதைத் தவிர தொடர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை இதோ :
4. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நச்சுக்களை நீக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
5. நாக்கை தினமும் டங் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
