காலையில் நல்லபடியாக எழுந்திருக்க இந்த 4 விஷயங்களை கடைபிடியுங்கள்..!

உங்கள் காலையை நேசிக்க நீங்கள் கற்றுக்கொள்லுங்கள்..உங்கள் நடைமுறைகளில் சிறிய மாற்றங்கள் கூட உங்கள் மனநிலையையும் ஆற்றலையும் அதிகரிக்கும். சிறிய மாற்றங்கள் உங்களுக்குத் தேவையான துக்கத்தைதரும்..

நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கும் போது, ​​எழுந்திருப்பது என்பது முடியாத காரியம் இல்லை.. தினமும் காலையில் நாம் எப்படி மகிழ்வுடன் எழுந்திரிக்க வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

how to wake up happily good sleep

1. எப்படிப்பட்ட சத்தங்களை கேட்டு நாம் எழுந்திருக்கிறோம் என்பதுதான், அந்த நாள் எப்படி அமையப்போகிறது என்பதையும், உங்கள் வாழ்க்கையின் வருங்காலத்தையும் பலவிதங்களில் நிர்ணயிக்கும். அதனால் அலாரம் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்திருப்பது நல்லதல்ல.. உங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டால், உங்கள் உடல் - 'நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்குள் நீங்கள் உருவாக்குகிற சிந்தனைகள் மற்றும் உணர்வுகளைப் பொறுத்து உங்கள் உடல் எவ்வளவு உயிரோட்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படுகிறது' என்று நிர்ணயிக்கும்.

2. உடலியக்க அளவில் ஒரு முக்கியமான உறுப்பு உங்கள் இதயம்.. உங்கள் ரத்த ஓட்டத்திற்கு, உடல் முழுக்க உயிர்த்தன்மையை பம்ப் செய்கிற உறுப்பு அது. இந்த ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் எதுவுமே நடக்காது. இது இடது பக்கத்தில் இருந்து துவங்குகிறது. அதனால் உங்களுக்கு உங்கள் முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள்.. உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் இப்படிதான் காலையில் தூங்கி எழுவார்கள்.. காலையில் எழும்போது வலதுபக்கமாக திரும்பி எழவேண்டும் என்று உங்கள வீட்டு முன்னோர்காள் சொல்லியிருக்கிறார்களா? இடது பக்கமாக திரும்பி எழுந்தால் கெட்ட விஷயங்கள் உங்களுக்கு நடக்கும், இது கெட்ட விஷயங்களைப் பத்தினது இல்லை.

3. காலையில் எழுந்தவுடன், 'உங்கள் கைகளை எடுத்து பார்க்க வேண்டும் என்று உங்களது முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள்... இப்படி பார்ப்பது இல்லை, உங்கள் கண்கள் மேல் வைக்க வேண்டும். கண்கள் மேல் வைத்தால், கடவுளைப் பார்ப்பீர்கள், இது கடவுளைப் பார்க்கிறது இல்லை.. இரண்டு கைகளையும் ஒன்றுடன் ஒன்று தேய்த்தீர்கள் என்றால், நரம்பு முடிவுகள் எல்லாமே... அதாவது உள்ளங்கைகளில் நரம்பு முடிவுகள் அடர்த்தியாக இருக்கிறது என்று அர்த்தம்..

4. இன்றைக்கு நாம் எல்லோருமே தூங்கப்போனால், நாளைக்கு காலையில் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் மக்கள் எழமாட்டார்கள். உலகத்தில் நடக்கிற இயற்கையான மரணம் இது. ஒருவேளை நீங்கள் நாளைக்கு காலையில் எழுவதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? நீங்கள் உத்தரவாதத்துடன் வந்திருக்கிறீர்களா என்ன?

தினமும் இரவு நீங்கள் தூங்கப் போவதற்கு முன்னால் இதை செய்ய வேண்டும். கடைசி 3 நிமிடங்கள், நீங்கள் சேகரித்த எல்லாமே, உடலில், மனதில் சேர்த்த விஷயங்கள். சின்ன சின்ன செயல்களை கூட கவனிக்காமல் விடாதீர்கள், சின்ன விஷயங்கள்தான் பெரிய விஷயங்களாகும்.. உறங்கும்போது தலையணைக்கூட எப்படி வேண்டுமோ அப்படி செளகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion