Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ரத்த புற்றுநோயை குணமாக்கும் சக்தி இந்த சிறு புல்லுக்கு உண்டு... எப்படி தெரியுமா?
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பல வகையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை செய்து வருகிறோம்.. அதுவும் இந்த மழைக்காலத்தில் இந்த உடல்நல பிரச்சனைகளை போக்க பலரும் பலவிதமான ஜூஸ்களை அருந்துகின்றனர். அதில் அருகம்புல் ஜூஸ் பற்றியும் அதன் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
இந்த அருகம் புல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும், இதனை அருந்துவதால் உடலில் உள்ள புற்றுநோய்கள் குறையும் என ஆயுர் வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த புல் ஜூஸ் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்கள் குறைந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.. இந்த அருகம் புல்லில் வைட்டமின் ஏ, கே, சி, ஈ மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த அழுத்தம், ரத்தசோகை, ரத்தம் தொடர்பான நோய்கள் குணமாகிவிடும்..

அருகம் புல் ஜூஸின் நன்மைகள்
1. இந்த அருகம்புல் சாறு கூட எங்கும் கிடைக்காது. ஒரு சிலர் மட்டுமே பெறுகின்றனர்... இந்த ஜூஸை அருந்துபவர்களும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்கிறார்கள். அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
2. சிறுநீர்ப்பையில் உள்ள கல், உடல் வீக்கம், குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, மூக்கில் ரத்தக்கசிவு, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இந்த வேர் மிகவும் சிறந்ததாகும்.
3. உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த அரும்புல் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிரது..
4. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைஅதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் அருகம்புல் ஜூஸ் திறமையானது.
5. அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும்.. பின்னர் ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
6. தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications