For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய நோயை முற்றிலும் தடுக்கும் குணம் இந்த பூவுக்குதான் உண்டு! எந்த பூ தெரியுமா?

இதய நோய்களை தடுக்கனும்னா இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலிகை உணவுகளை சாப்பிடால் பலன் கிடைக்கும்.

|

இதய நோய்கள் சர்க்கரை வியாதிக்கு அடுத்ததாக வேகமாய் பரவும் நோயாகும். சர்க்கரை வியாதி, உடல் பருமன், ரத்த அழுத்தம் என இவை எல்லாம் இறுதியில் இதய கோளாறுகளில்தான் முடிகின்றன.

Top foods that help to keep heart diseases at Bay

இதயம் மிகவும் பத்திரமாய் பாதுகாக்க வேண்டிய கருவறை பொக்கிஷம் போன்று. இதய நோய்களை தடுக்க உணவில் ஆரோக்கியமானதை தேடிப் போக வேண்டும். அப்படி உங்கள் இதயத்திற்கு பலம் தரும் மிக முக்கியமானவற்றை மட்டும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்பருத்திப் பூ :

செம்பருத்திப் பூ :

செம்பருத்திப் பூ ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி உண்டு. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு செம்பருத்திபூவின் மகரந்த தாளை நீக்கிவிட்டு , இதழ்களை சாப்பிட்ட்டு வந்தால் இதய அடைப்பு கூட சரியாகிவிடும். இதய நோய்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதயம் பட படப்பு தீர:-

இதயம் பட படப்பு தீர:-

சிலருக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படும். சீரான இதய துடிப்பு இருக்காது. அவர்கள் தினசரி ஒவ்வொரு பேரிக்காயை சாப்பிட்டால் படபடப்பு சரியாகிவிடும்.

இதய நோய்கள் குணமாக :

இதய நோய்கள் குணமாக :

துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

 இதய வலி :-

இதய வலி :-

ஒரு சிலருக்கு இதயத்தில் ஊசி குத்துவது போல் வலி வரும். அவர்கள் கருந்துளசி,செம்பருத்திப் பூ இரண்டையும் சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வந்தால் இதய வலி குணமாகும். இதயத்திற்கும் பலம் தரும்.

 இதய பலகீனம் :

இதய பலகீனம் :

தினமும் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும். இதய பலம் பெற அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 ஸ்பூன் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும்.

மாதுளை சாறு :

மாதுளை சாறு :

மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம்

இதய பலகீனம் ;

இதய பலகீனம் ;

செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் இதய பலகீனம் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top foods that help to keep heart diseases at Bay

Top 7 ayurvedic remedies that help to keep heart diseases at Bay
Story first published: Thursday, May 25, 2017, 12:54 [IST]
Desktop Bottom Promotion