60 நொடிகளில் மாரடைப்பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பெரும்பாலான மக்கள் மாரடைப்பால் மரணத்தைத் தழுவுகின்றனர். மாரடைப்பு என்பது ஒருவருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால், அதை 60 நொடிகளில் குணப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், ஜான் கிறிஸ்டோபர் என்னும் மூலிகை நிபுணர் தான் மாரடைப்பை 60 நொடிகளில் தடுக்கும் வழியைக் கண்டுப்பிடித்தவர். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள ஓர் பொருளைக் கொண்டு 1 நிமிடத்தில் மாரடைப்பைத் தடுக்கும் வழியைக் கண்டறிந்துள்ளார். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை

மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து, குடிக்க கொடுக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்க கொடுக்கும் போது, அவர் சுயநினைவில் இருக்க வேண்டும். ஒருவேளை சுயநினைவை இழந்தவராயின், மிளகு எக்ஸ்ட்ராக்ட்டை, நோயாளியின் நாக்கின் அடியில் சில துளிகளை வைக்க வேண்டும்.

மிளகுத் தூள் என்ன செய்யும்?

மிளகுத் தூள் என்ன செய்யும்?

மிளகுத் தூள் இதயத் துடிப்பு மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி, இது மாரடைப்பில் இருந்து விரைவில் குணமாகச் செய்யும்.

மிளகு எக்ஸ்ட்ராக்ட் செய்ய தேவையான பொருட்கள்:

மிளகு எக்ஸ்ட்ராக்ட் செய்ய தேவையான பொருட்கள்:

மிளகுத் தூள்

1-3 மிளகு

50% ஆல்கஹால்

1 லிட்டர் கண்ணாடி பாட்டில்

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

முதலில் கண்ணாடி பாட்டிலின் கால் பகுதியை மிளகுத் தூளால் நிரப்ப வேண்டும். பின் அதில் மிளகுத் தூள் மூழ்கும் வரை ஆல்கஹால் ஊற்ற வேண்டும்.

பின்பு மிக்ஸயில் மிளகை சேர்த்து சிறிது ஆல்கஹால் ஊற்றி அரைத்து, கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும்.

பிறகு கண்ணாடி பாட்டில் முழுவதுமாக ஆல்கஹாலை நிரப்பி, பாட்டிலை மூடி வைத்து, ஒரு நாளைக்கு பலமுறை நன்கு குலுக்க வேண்டும். பின் அந்த பாட்டிலை 2 வாரம் இருட்டான இடத்தில் வைத்து, பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

வேண்டுமானால் மருந்து இன்னும் சக்தி வாய்ந்ததாக வேண்டுமானால், 3 மாதங்கள் வரை வைத்து பின் வடிகட்டிக் கொள்ளலாம்.

எவ்வளவு எடுப்பது நல்லது?

எவ்வளவு எடுப்பது நல்லது?

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 5-10 துளிகள் கொடுக்க வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து மீண்டும் 5-10 துளிகள் கொடுக்க வேண்டும். இந்த முறையை நோயாளி குணமாகும் வரை செய்ய வேண்டும்.

ஒருவேளை நோயாளி சுயநினைவை இழந்திருந்தால், 1-3 துளிகளை நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

மிளகு செரிமான அமிலத்தின் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். மேலும் மிளகில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. எனவே நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் மிளகில் உள்ள கேப்சைசின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Stop a Heart Attack in Just 60 Seconds

Can you imagine there is a possibility to stop a heart attack in 60 seconds? More surprisingly, it can be stopped by using only one ingredient you already have at home!
Story first published: Monday, October 17, 2016, 10:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter