For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு எப்போது ஆபத்தானதாக மாறும் தெரியுமா? இந்த வகை உருளைக்கிழங்கு புற்றுநோயை உருவாக்குமாம்!

உருளைக்கிழங்கு அனைவரும் விரும்பும் ஒன்றாக இருந்தாலும் உங்கள் உணவில் இருந்து உருளைக்கிழங்கை நீக்குவது சரியானதாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள் உள்ளன.

|

உருளைக்கிழங்கு பலருக்கு பிடித்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. உருளைக்கிழங்கு உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும் என்ற கட்டுக்கதை பரவலாக இருந்தாலும் மக்கள் அதனை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன, அவை ஆற்றலை உற்பத்தி செய்ய நம் உடலால் எளிதில் எரிக்கப்படும்.

When Potatoes Turn Unsafe to Eat in Tamil

உருளைக்கிழங்கு அனைவரும் விரும்பும் ஒன்றாக இருந்தாலும் உங்கள் உணவில் இருந்து உருளைக்கிழங்கை நீக்குவது சரியானதாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள் உள்ளன. உருளைக்கிழங்கு மோசமாக போகும் சூழ்நிலைகள் உள்ளன. அவற்றில் சோலனைன் எனப்படும் நியூரோடாக்சின் உள்ளது, இது அதிக அளவில் உட்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். உருளைக்கிழங்கு எப்படி இருந்தால் அதனை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Potatoes Turn Unsafe to Eat in Tamil

Read to know when potatoes turn unsafe to eat and side effects of eating too many potatoes.
Desktop Bottom Promotion