Latest Updates
-
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க..
உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்! காரணம் தெரியுமா?
இன்றைய இளைய ஜோடிகளுக்குள் பல தாம்பத்திய பிரச்சினைகள் உள்ளது. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேறுபட்டு உள்ளது. சில பிரச்சினைகளை மிக எளிதில் தீர்த்து விடலாம். ஆனால், ஒரு சில பிரச்சினைகளை தீர்ப்பது மிக கடினமான விஷயமாக இருக்கலாம். பொதுவாக தம்பதிகள் உறவில் இணைய ஆர்வம் காட்டுவது குறைந்தால் அதுவே மிக பெரிய பிரச்சினையாக தான் பார்க்கப்படுகிறது.

தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் போனால் அது உறவில் விரிசலை உண்டாக்கும். வரைமுறை இல்லாமல் உறவில் ஈடுபடும் போது, இது போன்ற பிரச்சினைகள் உண்டாகும். தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்னர் சில சித்து வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். இதனை ஃபோர் ப்ளே (foreplay) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
உடலுறவு வைத்து கொள்வதற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இந்த நிலையை கடந்து வந்தால் தான் தாம்பத்தியம் முழுமை பெறும். இந்த ஃபோர் ப்ளேவை தொடங்கும் முன்னர் ஒரு சில உணவுகளை சாப்பிட்டு விட்டு தொடங்கினால் முழு திருப்தி கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஸ்ட்ராபெர்ரி
தாம்பத்திய உறவு ஆரம்பிக்கும் முன்னர் மிகவும் கவர்ச்சி மிக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இருவரும் சாப்பிடலாம். இது உறவில் அதிக நாட்டம் ஏற்படுத்த தூண்டும். இதனால் முழு திருப்தியையும் இருவரும் பெற இயலும்.

ஐஸ்கிரீம்
ஃபோர் ப்ளே-வை தொடங்குவதற்கு முன்னர் ஐஸ்கிரீம் போன்ற ஜில்லென்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு தாம்பத்தியம் வைத்து கொள்ளுங்கள். இது இருவருக்குள்ளும் அதிக நெருக்கத்தை உண்டாக்கும்.

திராட்சை
இந்த சிறப்புமிக்க பழத்தை வைத்து உங்கள் படுக்கையில் பல வித விளையாட்டுகளை இருவரும் விளையாடலாம். மற்ற பழங்களை காட்டிலும் இதன் சத்து அதிகம் என்பதால் உங்களால் அதிக நேரம் உறவில் நீடித்து இருக்க முடியும்.

சாக்லேட்
ஹார்மோனை சீரான முறையில் உற்பத்தி செய்ய சாக்லேட் உதவுகிறது. உடலுறவு வைத்து கொள்ளும் முன்னர் இருவரும் விளையாடி கொண்டே சாக்லேட் சாப்பிட்டால் நல்ல பலனை அடையலாம். மேலும், அதிக ஆர்வத்தையும் இது தூண்டும்.

வாழைப்பழம்
ஃபோர் ப்ளே செய்வதற்கு முன் வாழைப்பழத்தை இருவரும் சாப்பிட்டால் சிறப்பான உறவாக அமையும். மேலும், உடலுக்கு உடனடி ஆற்றலை தந்து அதிக நேரம் நீடித்திருக்க வாழைப்பழம் வழி செய்கிறது.

காபி
இருவரும் சேர்ந்து காபி குடித்து விட்டு உறவில் ஈடுபட்டால், அது பல விதங்களில் நன்மை தரும். மேலும், இருவருக்குள்ளும் உறவு மேம்பட காபி உதவியாக இருக்கும்.

ரெட் ஒயின்
இருவரும் சிறிதளவு ரெட் ஒயினை குடித்து விட்டு உறவு தொடங்கினால் மிக அற்புதமான பல்வேறு பலனை உறவில் பெற முடியும். இது ஆண்களின் உடலிலும், பெண்களின் உடலிலும் பல வித நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.

புதினா
உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் புதினாவை 2, 3 இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலுறவின் மீதுள்ள விருப்பம் இருவருக்கும் அதிகரிக்கும். அத்துடன் அதிக நேரம் நீடித்திருக்கவும் புதினா உதவும் என ஆய்வுகள் சொல்கின்றன.

ஐஸ் கட்டிகள்
ஃபோர் ப்ளே செய்யும் போது ஐஸ்கட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இது மிக சிறந்த முறையில் இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் தாம்பத்தியம் இனிதே தொடங்க ஐஸ் கட்டிகள் மிக சிறந்த வழியாகும்.

பருப்பு வகைகள்
உறவு தொடங்குவதற்கு முன்னரே இருவரும் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உணவுகளை சாப்பிட்டு கொள்ளுங்கள். இது அதிக ஆற்றலை தருவதோடு உறவில் திருப்தி அடையவும் வழி செய்கிறது.
மேற்சொன்னவற்றை சாப்பிட்டு கொண்டே ஃபோர் பிளேவில் ஈடுபட்டால் இருவருக்கும் அதிக நெருக்கம் உண்டாகும்.



Click it and Unblock the Notifications