For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி ஓவரா டென்ஷன் ஆவீங்களா? இதுல ஒன்னு குடிங்க டக்குனு டென்ஷன் குறைஞ்சிடும்...

ரத்த அழுத்தம், டென்ஷனைக் குறைக்க இங்கே ஆறு வகையான ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

இந்தியாவின் கார்டியோலாஜிகல் சொசைட்டி (சி.எஸ்.ஐ.) யின் 2017 அறிக்கையின் படி, ஒவ்வொரு மூன்று இந்தியர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுவதால், இருதய நோய்கள் இந்தியாவில் பெருவாரியான விகிதாச்சாரத்தைப் பெரும் ஒரு நோயாக உள்ளது. விகிதாச்சாரத்தை பெறுகின்றன.

6 Healthy Drinks For Managing High Blood Pressure Or Hypertension

இரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்க மருந்துகள் உதவினாலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நிர்வகிப்பது முக்கியமாக கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் உப்பு, கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கிய அறிவுரையாக வழங்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Healthy Drinks For Managing High Blood Pressure Or Hypertension

we are giving six drinks that may reduce high blood pressure and other cardiovascular conditions.
Desktop Bottom Promotion