ஆண்மை குறைபாட்டிற்கு தீர்வளிக்கும் கிராமத்து மருத்துவ வழிமுறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அலுவலுகம் முழுதும் கணினியும் , லேப்டாப்புமாக உறவாடுகிறோம். இதர நேரங்களில் ஸ்மார்ட் போனுடன் உறவாடுகிறோம். இப்படியே இருந்து வந்தால் பிறகு இல்லறத்தில் உறவாடுவது மிகவும் கடினமாகிவிடும்.

இன்றைய நாட்களில் பத்து வயது நிறைவடையாத குழந்தைகள் எல்லாம் பத்தாயிரத்திற்கும் மேலான மதிப்புடைய ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால், சிறு வயதில் இருந்து ஆண்மை சார்ந்த ஹார்மோன் செயல்திறன் குறைபாடு ஏற்பட துவங்குகிறது.

இதை நாம் உணவு முறையால் மட்டுமே எளிதாக சரிசெய்ய முடியும். இல்லையேல் மிகவும் கடினம். அதிலும், உட்கார்ந்தே வேலை செய்யும் பழக்கம் உடையவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாட்டுகோழி முட்டை

நாட்டுகோழி முட்டை

நாட்டுக் கோழி (வீட்டில் வளர்க்ப்பட்ட கோழி) முட்டையை தினமும் காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவுக்கு தீர்வுக் காணலாம்.

மகிழம்பூ

மகிழம்பூ

மகிழம்பூவை நீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

கசகசா

கசகசா

கசகசாவை நீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை நன்கு வலுப்பெறும்.

முருங்கைப்பூ

முருங்கைப்பூ

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி அதில் பால் கலந்துக் குடித்து வந்தால் ஆண்மை குறைவு சரியாகும்..

மாதுளை

மாதுளை

மாதுளம்பழம் தினமும் இரவு உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் விந்து விருத்தியாகும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய்ப்பால் எடுத்து தினமும் அரை டம்ளர் குடித்து வந்தால் விந்து விருத்தியாகும்.

பருப்பு உணவுகள்

பருப்பு உணவுகள்

பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவிற்கு தீர்வுக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Villege Medicine To Treat Infertility

Villege Medicine To Treat Infertility, read here in tamil.
Subscribe Newsletter