Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
கொலஸ்ட்ரால் குறைத்து, செரிமானம் சிறக்க வைக்கும் தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ்-ன் நன்மைகள்!
தற்போது உள்ள வாழ்வியல் மற்றும் வேலைகள் நம்மை முற்றிலும் சோம்பேறி ஆக்கிவிட்டன. இதனால் தான் கொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகரித்து, செரிமானம் தடைப்படுகிறது. இதில் இருந்து விடுப்பட பயனளிக்கும் ஜூஸ் தான் இது.
எலுமிச்சை ஒரு பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன உணவுப் பொருளாகும். தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா என மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படும் பொருள்.

இவை இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ், உடலில் உள்ள நச்சுக்களை போக்கு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் அளிக்கின்றன. இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது, இதை பருகுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்!
*துண்டு துண்டாக வெட்டிய தர்பூசணி - 500 கிராம்
*எலுமிச்சை - 2
*நறுக்கிய பேரிக்காய் - 3

செய்முறை!
*பேரிக்காயை நன்கு கழுவு, விதைகளை நீக்கிவிட்டு, நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
*எலுமிச்சையின் தோலை நீக்கிவிட்டு தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
*தர்பூசணியை துண்டு துண்டாக வெட்டி, அதை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு பேரிக்காய், எலுமிச்சை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
*நீண்ட நேரம் எடுத்து வைக்காமல், உடனே பருக வேண்டும்.

வைட்டமின் சத்துக்கள்!
இந்த தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ்குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்...
வைட்டமின் A, B, B1, B2, C மற்றும் E

ஆரோக்கிய நன்மைகள்!
உடலில் உள்ள நச்சுக்களை போக்க உதவி புரியும் இந்த தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்...
*தூக்கமின்மை கோளாறு விலகும்.
*சளித்தொல்லை நீங்கும்.
*உடலில் ஆன்டி-பயாடிக் அதிகரிக்க உதவுகிறது.
*ஆன்டி- கொலஸ்ட்ரால் தன்மை கொண்டுள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.
*ஆன்டி-ஆக்ஸிடெண்ட் நன்மை கொண்டுள்ளது.
*இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
*செரிமானம் சிறக்க உதவும்.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
*மலமிளக்க பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
*உடல் எடை குறைக்க பயனளிக்கும்.

குறிப்பு!
தேவை என்றல் ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை தவிர்த்துக் கொள்ளவும்.



Click it and Unblock the Notifications
