சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன.

இதில், கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்...

Health Benefits Of Herbal Tea With Cloves

தேவையான பொருட்கள்:

 • ஐந்து கிராம்பு
 • ஒரு கப் சூடான நீர்

தயாரிக்கும் முறை:

சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள்.

பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.

வைட்டமின்கள்:

கிராம்பு மூலிகை டீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,

 • வைட்டமின் பி
 • வைட்டமின் சி
 • வைட்டமின் ஈ
 • வைட்டமின் ஜே
 • வைட்டமின் கே

நன்மைகள்:

 1. தலைவலி போக்க
 2. ஆண்டி- ஆக்ஸிடன்ட்
 3. உயர் இரத்த அழுத்தம்
 4. இரத்த ஓட்டம் சிறக்க
 5. இதய நலன்
 6. பற்களின் ஆரோக்கியம்
 7. செரிமானம் சிறக்கும்
 8. கல்லீரலுக்கு நன்மை
 9. கணையம் ஆரோக்கியம் அடையும்

குறிப்பு:

பல் வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது!

English summary

Health Benefits Of Herbal Tea With Cloves

Health Benefits Of Herbal Tea With Cloves, read here in tamil.
Subscribe Newsletter