Latest Updates
-
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
இந்த பெண்ணை பாருங்க... தன்னோட சிறுநீரையே குடிச்சு இப்படி ஒல்லியாகி இருக்காங்க...
தன்னுடைய சிறுநீரையே தினமும் குடித்து எக்கச்சக்கமாக உடல் எடையைக் குறைத்த ஆச்சர்யப் பெண்மணி பற்றி தான் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் ஏராளமான ஐடியாக்களையும் வழிமுறைகளையும் ஒவ்வொரு நாளும் பின்பற்றி கொண்டே தான் இருக்கிறோம்.
நவீன காலத்தில் இது குறித்து ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யமூட்டும் விஷயத்தை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.

ஆமாங்க உடல் எடையை குறைக்க பெண்கள் தங்கள் சிறுநீரை பருகினாலே போதுமாம். சரி வாங்க இதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

அனுபவம்
லெயா சாம்ப்சன் 46 வயதான ஆயுட்கால பயிற்சியாளராக இருந்தார். இவர் பார்ப்பதற்கு மிகவும் பருமனாகவும் தென்பட்டார். தன்னுடைய உடல் பருமனால் அவருடைய சுய வேலைகளைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் அவர் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சிக்கன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதே காரணம். உடல் பருமனால் அவதிப்பட்ட அவர் கடைசியில் தன்னுடைய சிறுநீரைக் குடிக்க முற்பட்டார்

பருமனால் விளைவுகள்
அவர் உடல் பருமனால் எப்போதும் சோர்வாகவே தென்பட்டார், கை கால்களை கூட அசைக்க முடியாமல் உணர்வில்லாமல் இருந்தார். ஏன் எழுந்து போய் அவரால் பல் துலக்கக்கூட முடியவில்லை, தலையை கூட வார முடியவில்லை. இந்த மாதிரி இருப்பது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.

சிறுநீரக சிகிச்சை
எனவே தன்னுடைய உடல் பருமனுக்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை பயன்படுத்தலாகினார். இது குறித்து நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
ஒவ்வொரு தடவையும் சிறுநீர் கழிக்கும் போது அதை ஒரு டம்ளரில் பிடித்து பாதியை காலையிலும் மீதத்தை பத்திரப்படுத்தி மீத வேளைகளிலும் குடித்து வந்தார்.

ஆரோக்கியமான மாற்றம்
அவர் என்ன சொல்லுகிறார் என்றால் நம்முடைய சிறுநீர் மிகவும் ஆரோக்கியமானது என்கிறார். அதைக் கொண்டு நம் பற்களையும், முடியையும் கூட சுத்தம் செய்யலாம் என்கிறார். இதனுடன் சேர்த்து அவர் சில உணவுப் பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு தற்போது தன்னுடைய எடையை குறைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்று உள்ளார்.

தன்னம்பிக்கை
அவர் தற்போது உடல் எடையை குறைத்த பிறகு நிறைய தன்னம்பிக்கைகள் தன்னுள் எழுந்துள்ளதாகவும் இனி நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்றும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
