Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தினமும் இதை 1 ஸ்பூன் சாப்பிட்டா ஒரே மாதத்தில் 13 கிலோ குறைக்கலாம்!
உடல் எடையை குறைக்க ஈரான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு எளிதான சமையல் பொருளை உபயோகித்தார்கல். அதனைப் பற்றி விவரிக்கும் கட்டுரை இது.
உடல் எடை குறைய வைப்பதற்கு மாயம், மந்திரம் கடுமையான உழைப்பு தேவையில்லை. ஸ்மார்ட்டான சில விஷயங்களை நாம் செய்தால் உடல் எடை நிச்சயம் குறையும்.

நமது இந்தியகள் அந்த காலத்தில் கண்டுபிடித்த ஒருவிஷயத்தைதான் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உடல் எடை குறைய கண்டுபிடித்துள்ளார்கள்.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இங்கே இந்த கட்டுரையின் ஹீரோ யாருமில்லை. சீரகம்தான். சீரகத்தை இங்கே சொல்லப்பட்டிருப்பதுபோல் செய்தால் உங்க உடல் எடை குறையும். எப்படியென்று பார்க்கலாம்.

சீரக ஆராய்ச்சி :
ஈரானில் உள்ள மெடிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தில் உடல் எடை குறைப்பு பற்றிய ஆராய்ச்சி நடந்தது. அதில் 2 பிரிவுகளாக பெண்களை பிரித்தனர்.

தினமும் 500 கலோரி :
இருபிரிவினருக்கும் சமமாக தினமும் 500 கலோரி உணவு வழங்கும்படி செய்தனர். காய்கறி பழங்களை இருபிரிவிற்கும் சமமாக கொடுத்தனர்.

யோகார்ட் மற்றும் சீரகப்பொடி :
இவற்றோடு முதல் பிரிவிற்கு மட்டும் தினமும் 3கிராம் பொடித்த சீரகப்பொடியை யோகார்ட்டில் கலந்து கொடுத்தனர்.

வெறும் யோகார்ட் :
இரண்டாவது பிரிவினருக்கு சீரகப்படி இல்லாமல் வெறும் யோகார்ட்டை கொடுத்தனர்.

13 கிலோ எடை குறைவு :
ஒரே மாதம் பிறகு அவர்களை சோதித்தபோது , வெறும் யோகார்ட் சாப்பிட்டவர்களை காட்டிலும் , சீரகப்பொடியை கலந்து சாப்பிட்ட பிரிவினர் 13 கிலோ எடை குறைந்து காணப்பட்டனர்.

சீரக நீர் :
கொழுப்பை எரிக்கும் மகத்தான வேலையை சீரகம் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் இறுதியில் கூறினர்.
அது போல் நம் ஊரில் பின்பற்றுவதைப் போல் மிக எளிதான குறிப்பு எதுவென்றால் இரவில் சீரகத்தை நீரில் ஊற வைத்து மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஆச்சரியப்படும்படி உடல் எடை குறைவதை காணலாம்.



Click it and Unblock the Notifications