Latest Updates
-
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்! -
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
நைட் தூங்கும் முன் இதெல்லாம் செஞ்சா, உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?
இங்கு தூங்கும் முன் எந்த செயல்களை செய்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். அதேப் போல் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் கிடைத்தால், உடல் எடையை குறைக்கலாம். ஆனால் அப்படி தூங்கும் முன் ஒருசில செயல்களை செய்தால், இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?
ஆம், இக்கட்டுரையில் தூங்கும் முன் எந்த செயல்களை செய்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி, எளிய முறையில் உடல் எடையைக் குறையுங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள ப்ளேவோனாய்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீ குடித்தால், ஒரே நாளில் 3.5 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் இரவில் தூங்கும் முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்தால், இன்னும் நல்லது.

குளியல்
இரவில் தூங்கும் முன் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் இருந்து 400 கலோரிகள் எரிக்கப்படுவதாக பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி
மாலை வேளையில் அலுவலகம் முடித்துவிட்டு, ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்வதன் மூலம், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, இரவில் தூங்கும் போது அதிகமான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுமாம்.

புரோட்டீன் ஷேக்கை மாற்றுங்கள்
வேகமாக உடலில் புரோட்டீனை வெளியிடும் புரோட்டீன் ஷேக்கைக் குடிப்பதற்கு பதிலாக, மாலையில் உடற்பயிற்சி செய்த பின், மெதுவாக புரோட்டீனை வெளியிடும் ஷேக்கைக் குடிப்பதால், இரவு நேரம் முழுவதும் உடலின் மெட்டபாலிச அளவு நீடித்து, உடல் எடை வேகமாக குறையும்.

குளிர்ச்சியான அறையில் தூக்கம்
வட அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில், குளிர்ச்சியான அறையில் தூங்குவதால் 7% அதிகமாக கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதாக தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications
