ஏழு நாட்கள் இந்த 2 பொருளையும் கொதிக்க வைத்து குடித்தால் 5 கிலோ வரை குறைக்கலாம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம். இந்த உடல் பருமனைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றுள் சில தான் நல்ல பலனைக் கொடுக்கும். அப்படி பலன் கொடுக்கும் வழிகளுள் ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம்.

இந்த பானத்தால் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க முடியும். மேலும் இந்த பானம் அனைவரும் பின்பற்றும் படி மிகவும் எளிதில் இருக்கும். முக்கியமாக இந்த பானத்தால் ஒரே வாரத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். அது என்ன பானம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை

பட்டை

பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் பட்டை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

தேன்

தேன்

என்ன தான் தேன் ஒரு இயற்கை சுவையூட்டியாக இருந்தாலும், அதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலாக பல மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் உடல் எடையைக் குறைப்பது.

சுடுநீர்

சுடுநீர்

பொதுவாக சுடுநீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். ஒருவர் தினமும் சாதாரணமாக சுடுநீரைக் குடித்து வந்தாலே, உடலில் இருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
நீர் - 1 பெரிய டம்ளர்
எலுமிச்சை சாறு - சிறிது (விருப்பமிருந்தால்)

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.

பின் நீர் வெதுவெதுப்பான நிலையில் வந்ததும், தேன் கலந்து குடிக்க வேண்டும்.

எத்தனை நாள் குடிக்க வேண்டும்?

எத்தனை நாள் குடிக்க வேண்டும்?

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என ஒரு வாரம் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும். இந்த பானம் உங்களுக்கு நல்ல தீர்வை வழங்கினால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Boil These Two Ingredients Together – Drink It For Seven Days And You Lose Up To 5 kg!

Boil These Two Ingredients Together – Drink It For Seven Days And You Lose Up To 5 kg!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter