For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க...

By Maha
|

உணவில் அன்றாடம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலையை நம்மில் பலர் தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். இருப்பினும் இன்று வரை பலர் அதனை தூக்கி எறிந்து கொண்டு தான் உள்ளார்கள்.

கறிவேப்பிலையைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்னவெனில் கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் என்பது தான். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are you Overweight? Drink Curry Leaves Juice

Curry leaves is one of the best ayurvedic remedies that helps to shed some pounds. Drinking curry juice helps to eliminated the toxic fats from the body and also helps to shed weight.
Story first published: Friday, January 8, 2016, 18:40 [IST]
Desktop Bottom Promotion