Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
விராத் கோஹ்லியை மயக்கிய நடிகை அனுஷ்கா ஷர்மாவின் டயட் ரகசியம்!
கிரிக்கெட்டில் பட்டைய கிளப்பும் விராத் கோஹ்லிக்கு நிறைய ரசிகர்கள் என்பதை விட, நிறைய ரசிகைகள் உள்ளனர் என்று சொல்லலாம். பல ரசிகைகளைக் கொண்ட விராத் கோஹ்லியையும், சில இந்திய நடிகைகளையும் வைத்து பல கிசுகிசுக்கள் வந்தது. அதில் ஒன்று தான் விராத் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிக்கிறார்கள் என்பது. மேலும் சமீபத்தில் இது உறுதி செய்யப்பட்டும் விட்டது.
விராத் கோஹ்லியின் பிட்னஸ் இரகசியம்!
விராத் கோஹ்லியை மயக்கிய அந்த நடிகை பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் படத்தில் நடித்து பிரபலமானாரோ இல்லையோ, விராத் கோஹ்லியுடன் சேர்த்து கிசுகிசுக்கள் பல கிளம்பி மிகவும் பிரபலமாகிவிட்டார். இவர் ஏற்கனவே ஒல்லியாக இருப்பார். இருப்பினும் இவர் டயட்டை மேற்கொண்டு, ஜீரோ சைஸ் பிகரை பராமரித்து வருகிறார்.
கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட இந்திய நடிகைகள்!!!
இங்கு கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை மயக்கிய நடிகை அனுஷ்கா ஷார்மாவின் டயட் இரகசியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்களேன்...

அதிகாலையில் தண்ணீர்
அனுஷ்கா ஷர்மா காலையில் எழுந்ததும் தினமும் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதோடு, ஒரு டம்ளர் க்ரீன் டீ குடிப்பாராம்.

காலை உணவு
காலை உணவாக ஒரு டம்ளர் பிரஷ் ஜூஸ் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடுவாராம்.

காலை உணவிற்கு பின்...
காலை உணவை முடித்த பின், நண்பகலில் இளநீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிப்பாராம்.

மதிய உணவு
அனுஷ்கா ஷர்மா மதிய வேளையில் வீட்டு சாப்பாடை மட்டும் தான் சாப்பிடுவாராம். அதற்காக சூட்டிங் செல்லும் போதே, தனது மதிய உணவை வீட்டில் இருந்தே கொண்டு சென்று விடுவாராம். அதிலும், தால், ரொட்டி, காய்கறி சாலட் போன்றவற்றை தான் சாப்பிடுவாராம்.

ஸ்நாக்ஸ்
இவர் ஸ்நாக்ஸ் நேரத்தில் புரோட்டீன் பார் அல்லது சீஸ் டோஸ்ட் அல்லது பழங்களை எடுத்துக் கொள்வாராம்.

இரவு உணவு
அனுஷ்கா மதிய வேளையில் எப்படி சாப்பிடுகிறாரோ அதே தான் இரவிலும் சாப்பிடுவாராம். அதிலும் வீட்டு உணவை மட்டும் தான் சாப்பிடுவாராம்.

நடுராத்திரி
இரவில் நீண்ட நேரம் விழிந்திருக்க வேண்டியிருந்தால், அப்போது 1 டம்ளர் பால் எடுத்துக் கொண்டு, அன்றைய தினத்தை முடிப்பாராம்.



Click it and Unblock the Notifications
