Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சாதம் மற்றும் தால் (பருப்பு)
அரிசியைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதிலும் டயட்டில் இருக்கும் நிறைய பேர், சாதத்தை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் வெள்ளை சாதம் வேண்டுமென்றால் எளிதில் செரிமானம் ஆவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் சிவப்பு அரிசியாலான சாதத்தில், அதிகமான புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தானியங்களின் கார்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளன. அதிலும் இந்த சிவப்பு அரிசி அனைத்து தானியங்களையும் வைத்து செய்யப்பட்டது. ஆகவே இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால், விரைவில் செரிமானம் ஆகிவிடும்.

ஆகவே இத்தகைய உணவுகளை மதிய வேளைகளில் உண்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
