Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
துர்நாற்ற வியர்வையால் அவஸ்தயா?

அனைவருக்கும் வியர்வை சுரப்பி ஒரே அளவு தான் இருக்கும். அந்த வியர்வையை பாடி டெம்பரேச்சரை வைத்துத்தான் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த வியர்வை ஒரு சிலருக்கு அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவாகவும் சுரக்கும். வியர்வையானது அதிகமாகவும் சுரக்கக் கூடாது, குறைவாகவும் சுரக்கக் கூடாது. அப்படி இருந்தால் காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சொல்லப்போனால் துர்நாற்றம் வியர்வையினால் வருவதில்லை. நம் உடலில் உள்ள நச்சுப்பொருள் வியர்வையில் கலப்பதாலேயே துர்நாற்றம் வருகிறது. இந்த துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க என்ன பண்ணலாம்?
துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க...
1. மசாலா நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2. இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை பருகலாம். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
3. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதாலும் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் சென்று உரிய மருத்துவ ஆலோசனை பெற்றால், வியர்வையை நாற்றம் இல்லாததாக மாற்றலாம்.
4. வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள், நீரில் ஒரு மாத்திரை அளவு கற்பூரத்தை போட்டு, முகத்தில் படாமல் உடலுக்கு மட்டும் அந்த நீரை ஊற்றிக் குளிக்கலாம். இதனால் வியர்வை நாற்றம் விலகி விடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
